வரக்கூடிய 2029 நாடாளுமன்ற தேர்தலில்
தமிழ்நாட்டின் எந்த பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ, விசிகவோ, IUMLலோ வென்றுவிடக் கூடாது! அதற்காக இன்றிலிருந்து உழைப்பவனே உண்மையான திமுககாரன்!
Because they are Traitors !!
The media has been reluctant to name athletes who were found to be in possession of banned drugs & material by Reliance in Bhubaneswar. Such cases are rarely pursued but they do set a trend: athletes can amass stuff & get away with it! An 81m+ javelin thrower in the midst of 3!
💥 பத்திரிகையாளர் திரு @jeevasagapthan1 அவர்கள் சரியான கேள்வி தானே கேட்டு உள்ளார் பதில் சொல்லுங்கள்
மிஸ்டர் @AadhavArjuna@imrajmohan ❓சாரே 😂 😂
கேள்வி இதுதான்
📌தனியார்/ CBSC பள்ளிகள் NOC க்காக 5 முதல் 25 லட்சம் வாங்கியதாக சொல்பவர்களிடம் எந்த MLA, வட்ட செயலாளர் மற்றும் யார் கேட்டார்கள் என்று சொல்ல சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே 🤷
TVK ஆட்சியில் ஆனைமலையில் ஒரு அவலம் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷின் நெருங்கிய ஆதவாளர்கள் என்றும் ஆனைமலை தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் என கூறப்படும் பாம்பே மணி மற்றும் பொம்முராஜ் என்பவர்கள் பதிவு எண் இல்லாத வாகனத்தில் மது போதையில் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி இளைஞர்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகித்தது மட்டுமில்லாமல் தாங்கள் தவெக-வின் ஒன்றிய செயலாளர் என்றும் எங்களுக்கு எங்கள் அமைச்சர் இருக்கிறார் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லு என இளைஞர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் ...
கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் விக்னேஷின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இது போல மது போதையில் ரகளையில் ஈடுபடுவதும் பொதுமக்களுக்கு தொடர் பிரச்சனைகளையும் உண்டாக்கி வருகின்றனர்
அமைச்சர் விக்னேஷ் அவர்களே ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் உங்க ஆதரவாளர்களை அடக்கி வையுங்க.. மதுவிலக்கு அப்படினா தினமும் தண்ணி அடிக்கணும் நினைப்பு போல தற்குறிங்க..
#பேசிவிட்டு வீடியோ எடுத்தவுடன் பம்மும் காட்சியை பாருங்கள்.