#ThalapathyVijay - He's thinking & going above all these SuperStar fights & patatha parika 100 beru kind off arguments.. 💯💥
The name #Thalapathy gaining more power 🫴🏾
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
• #சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க @TVMIoffl அலுவலகத்தில்,
#திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி தலைமை மற்றும் #திருப்பூர்வடக்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.!
@Jagadishbliss@RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMITirupathur #TVMITiruppur #LEO
#EOS technology can empower the economically challenged by providing access to previously unavailable financial services.
It's time we use blockchain to empower each other and our communities.
👉 Learn how: https://t.co/cy0PXvb6Og
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
• #சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க @TVMIoffl அலுவலகத்தில்,
#கேரளா மாநில அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இயக்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும் மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய #கேரளா நிர்வாகிகளுக்கு #கேடயம்
வழங்கப்பட்டது.!
அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.!
@Jagadishbliss@RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIKerala #LEO