எந்த news channel-உம் cover பண்ணாத ஒரு news.
Amaran movie-ல கண் கலங்குபவர்கள்… நிஜத்தில் கண்டுகொள்வதே இல்லை.
Reality of life! 💔
Congratulations daa Meenakshi! 🥳🎉
@Autokabeer கொடுமையா.. அடப்பாவிகளா.. ஒரு குழந்தையவே வீட்ல சமாளிக்க முடியாமதான் கொண்டு வந்து விட்டிருக்காங்க. அழுகையை அந்த ஊழியர் சும்மா மிரட்டராங்க.அதபோய் கிரிமினல் நடவடிக்கையா மாத்திட்டீங்களேயா..