@agmswami@polimernews திறந்த சாராயக்கடைகளை இரண்டு வருட காலத்தில் மீண்டும் மூடிய கருணாநிதியை பற்றி மட்டும் தான் பேசுவீர்களா? மூடிய சாராயக்கடைகளை திறந்த புண்ணியவான் எம் ஜி ஆர் ஐ பற்றி யாரும் பேசுவதில்லை மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்
If England wants to survive they have to sack to idiots one is Ben Stokes and other is Brendon McCullum.
On the whole series handling of bowlers was very very poor. Jimmy Anderson was under bowled useless Bashir was over bowled. Selectors should think
@BJP4TamilNadu@annamalai_k ஐந்து வருடத்தில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறி ஏமாற்றி வாக்குகளை பெற்ற நீங்கள் விவசாயிகளை பிச்சக்காரனாக்கி வருடத்திற்கு 6000 ரூபாய்க்கு உங்களிடம் கையேந்தும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
@dinamalarweb ஊழலைப் பற்றி பேச பாரதிய ஜனதா கட்சி கோ பிரதமருக்கோ எந்த தார்மீக உரிமையும் இல்லை
தேர்தல் பத்திரம் மூலமாக அவர்கள் செய்த ஊழல் இன்று உச்சநீதிமன்றம் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது
@Sports18 England lost the test because of the idiotic captaincy of Ben Stokes he has not utilised the bowling of Jimmy Anderson and Heartly properly they were under bowled in this test match.
@arasimagan@bbctamil அங்க கொடுக்கிற சம்பளத்தை இங்க கொடுத்து இருந்தா நீ அங்க போய் இருக்க போற . வேலையை மட்டும் வாங்கி கொண்டு சம்பளம் கொடுக்க மறுக்கும் முதலாளிகளால் தானே இந்நாடு விட்டு நாடு சென்றாய்
@PTTVOnlineNews முதலமைச்சருக்கு நன்றி கூறுவது இருக்கட்டும் ஒருபுறம் தாங்களும் தமிழ்நாடு ஆளுநரும் சேர்ந்து பாஜகவிற்கு தமிழ்நாட்டில் குழி தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள் அதற்கு கோடான கோடி நன்றிகள்
@VanathiBJP@BJP4TamilNadu@arivalayam@CMOTamilnadu நீங்கள் அனைவரும் கதறுகின்றதுபார்த்தால் உங்கள் கட்சியின் அ��ையாள அட்டை இல்லாத உறுப்பினர் இல்லாத ஒரு கொள்கை பரப்புச் செயலாளராக தான் ஆளுநர் அவர்கள் செயல்படுகிறார்
@Isriramseshadri Gujarat cricket association is not owned by either BJP or Sree Narendra Modi ji cricket association money is public money previously the the playground was named sardar Patel stadium