நிலவில் முதன் முதலாக கால் பதித்தவர் விஜய் தான்னு சொன்னாலும் நம்புறதுக்கு இங்க ஆள் இருக்கு.......
இவுங்கட்ட போய் இந்த திட்டம்லாம் நாங்க ஆல்ரெடி கொண்டு வந்ததுன்னு சொல்லி சண்ட போட்டுட்டு இருக்கானுங்க......
இரு நாட்டு பகையை பேசி தீர்க்கின்றனர்.அதே போல் பேசி தீர்க்கலாம் என்று நினைத்தேன்.
அண்ணே கோர்ட்க்கு போகணும்.டைம் ஆச்சு..
என்ன கேசு?
உங்க டைவர்ஸ் கேசுதான்.
எந்த ஒரு அரசியல் ஆதாயத்துகாகவோ இல்ல ஐயாகிட்ட நல்ல பேர் வாங்குரதுக்காகவோ இல்ல ஏனா ஐயா வளர்ப்பு அப்டி அதான் ஐயாவோட ஒரு போட்டோ கூட இல்லாமல் நல்லது செய்ராங்க இதான் நாங்க என்றும் ஐயா போலவே அவர் வழியில்...🙏