சென்னையின் வரங்களை பாதுகாக்கசென்னை நாளில் உறுதியேற்போம்!
கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் தலைநகராக வளர்ந்து நிற்கும் சென்னை மாநகரம் அதன் 387-ஆம் உருவாக்க நாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரமாக பிறக்கவில்லை. பாட்டாளிகள் மற்றும் பூர்வகுடி மக்களின் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு தான் இன்றைய சென்னையை உருவாக்கியிருக்கிறது. சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.
ஆனால், சென்னையின் வரமாக கிடைத்தவற்றையெல்லாம் பாதுகாக்காமல் சாபமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் கொடையான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை பத்தில் ஒன்றாக குறைத்து விட்டார்கள். ஆங்கிலேயர்கள் படகு சவாரி சென்ற அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றை சாக்கடைகளாக மாற்றி விட்டோம். ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.
இந்த நிலையை மாற்றி சென்னையின் வரங்களான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆறுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பத��� தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலைய��யக் கடமையாகும். இந்தப் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக கடுமையாக உழைக்க சென்னை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
#MadrasDay #ChennaiDay
குமராட்சி கிழக்கு ஒன்றியம்
அத்திப்பட்டு,ஆலம்பாடி, நளன்புத்தூர் ஆகிய கிராமங்களில் #NDA கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில்
காட்டுமன்னார்கோவி��் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அன்பு சோழன் ஆதரித்து சுவர் விளம்பரம் செய்யும் பணியில் பாமக நிர்வாகிகள்
#PMK #NDA #ADMK #KMKovil
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் முழு ஆதரவுடன் களமிறங்கும் வெற்றி வேட்பாளர் திரு.அன்புச்சோழன் அவர்களின் மகத்தான வெற்றியை உறுதி செய்ய,
பா.ம.க மாவட்ட செயலாளர் முன்னிலையில்
மிகப்பெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!
#PMK#NDA#ADMK
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் #NDA கூட்டணியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் மருத்துவர். அன்புசோழன்
அவர்கள் வெற்றி பெற தீவிர களப்பணியில் பாமக நிர்வாகிகள்.
#காட்டுமன்னார்கோயில்
#NDA கூட்டணியில் போட்டியிடும்,
பாமக காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து சுவர் விளம்பரம் செய்யும் பணியில் பாமக நிர்வாகிகள்
#PMK#NDA#ADMK#KMKovil
#NDA கூட்டணியில் காட்டுமன்னார்கோயில் பாமகவின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் அன்பு சோழன் வெற்றி பிரகாசம் அனைத்து வீடுகளிலும் பாமகவின் மாம்பழம் மட்டுமே!
#PMK#ADMK#NDA#BJP#காட்டுமன்னார்கோயில்
மண்ணின் மைந்தரை வெற்றி பெற செய்வீர்!
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் #NDA கூட்டணியின் பாமகவின் வெற்றி வேட்பாளர் மருத்துவர். அன்புசோழன் அன்புசோழன் அவர்கள் வெற்றி பெற மாம்பழ சின்னத்தில் வாக்களிப்பீர்.
#காட்டுமன்னார்கோயில்#PMK#NDA#அதிமுக#BJP#drஅன்புசோழன்
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அன்பு சோழன் அவர்களுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்கு கேட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள்.
#NDA#PMK#ADMK
கடலூர் மாவட்டம் பிரச்சார பொதுகூட்டத்திற்கு வருகை புரிந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய முதல்வர் மாண்புமிகு திரு எடப்பாடியார் அவர்களை, மாவட்ட செயலாளருடன் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அவர்கள் வரவேற்ற போது..!
#PMK#NDA#ADMK#BJP
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் #NDA கூட்டணியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் மருத்துவர். அன்புசோழன்
அவர்கள் வெற்றி பெற தீவிர களப்பணியில் ���ாமக நிர்வாகிகள்.
#காட்டுமன்னார்கோயில்
அதிமுக தலைமையிலான #NDA கூட்டணி -
காட்டுமன்னார்கோயி���் சட்டமன்ற தொகுதி -பாமகவின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் அன்பு சோழன் அவர்கள் அதிமுக மாவட்ட கழக செயலாளர் திரு.K.A பாண்டியன் MLA, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது..!
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி ��ுமராட்சி கிழக்கு ஒன்றியம் நந்திமங்கலம் கிராமத்தில் சகோதர சமுதாயம் இருக்கும் இடத்தில் நமது சின்னம் மாம்பழம் சின்னம் வரையப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதி பாமக வேட்பாளர் மருத்துவர் அன்புசோழன் பரப்புரையை துவங்கினார்;
பிள்ளைய��ர் கோயிலில் வழிபாடு செய்து தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
#Cuddalore | #PMK | #Election2026 | #AssemblyElection | #TNNews |
குமராட்சி கிழக்கு ஒன்றியம் நளன்புத்தூர் நந்திமங்கலம் ஆலம்பாடி அத்திபட்டு கிளைகளில் நிர்வாகிகள் சந்தித்து கிளை கூட்டம் சம்மந்தமாக பாமக நிர்வாகிகள் ஆலோசனை செய்தபோது.
#NDA#PMK#ADMK#BJP#Drஅன்புசோழன்
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி,குமராட்சி ஒன்றியம்,செட்டிக்கட்டளை கிராமத்தில் கிளை கூட்டம் மற்றும் கூடுவெளிச்சாவடி கிராமத்தில் பெண்களை சந்தித்து,திமுக-வின் 5-ஆண்டு அவலங்களை எடுத்��ுரைத்து வெற்றியின் சின்னமாம் மாம்பழம் சின்னத்திற்கு பாமக பொறுப்பாளர்கள் வாக்கு சேகரித்தபோது.