#NewsUpdate | முதலமைச்சரின் அரசியல் பிரிவு செயலாளராக ரத்தன் பண்டிட் என்பவரை நியமனம் செய்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில்
#SunNews | #VCK | #TVK | #OSD
"நான் முதல்வர், துணை முதல்வர் பதவி கேட்டதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நாங்கள் எந்தவித பேரமும் பேசவில்லை. இதெல்லாம் வெறும் வதந்திகள்தான். சி.பி.ஐ, சி.பி.எம் மற்றும் விசிக என இந்த மூன்று கட்சிகளும் ஆலோசித்து, எந்த நிபந்தனைகளும் இன்றி த.வெ.கவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்." - திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #TVK | #Vijay
சாதி வெறியில் தரம் தாழ்ந்து பேசும் தவெக தொண்டர்களின் பதிவை திமுக காரணங்க SS எடுத்து இங்க பாருங்க இங்க பாருங்கனு பதிவிடுகின்றார்கள்.
இந்த விமர்சனங்கள் சாதிய பேச்சுகள் எல்லாம் கடந்து தான் பயனிக்கிறோம் 32 வருசமா..
இன்றைக்கு ஒரு DECESION MAKER ஆ நிற்கிறோம்...