IF Critics and neutral people ask the below questions, Just slap them with the below Video !
ரஜினி தமிழரா ?
ரஜினி தமிழ்நாட்டிர்க்கும், தமிழ் மக்களுக்கும் என்ன செய்திருக்கிறார் ?
What has Rajini done for tamil people and Tamilnadu ? 1/5
#Rajinikanth#Kaala#RajiniMakkalMandram
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
விஜய் ஐடியா 01:
திராவிடம் வேணுமா - ஈவே ராமசாமி
தேசியம் வேணுமா - காமராஜர்
தலித் அரசியலுக்கு - அம்பேத்கர்
முக்குலோத்தோர்க்கு - வேலூ நாச்சியார்
வன்னியருக்கு - அஞ்சலை அம்மாள்
இன்னும் சில ஜாதிகளுக்கு ஒரு தலைவர் என கட்அவுட் வைக்கப்படும் நினைக்கிறேன்!
தமிழ் மண் ஒன்னும் வைக்கல்லைனு சொல்லிட்ட?
ok அப்போ - சேர சோழ பாண்டியர் (தனியா மன்னர்கள் பேர் வச்சா எந்த நிலப்பரப்புனு குழப்பம் வரும்!)
எல்லாம் இப்போ இருக்கா! Done..
விஜய் ஐடியா 02:
ரஜினி , அஜித் , சிவகார்த்திகேயன் , சூர்யா எல்லா பேர்லயும் ID ஓப்பன் பண்ணி ஆதரவா போ��்ட் போடலாம்!
நம்ம பசங்கள வச்சு நாமலே போஸ்டர் ஒட்டிடலாம்!
விஜய் ஐடியா 03:
ஆளும் திமுக அரசு பற்றியோ
இத்தனை காலம் ஆண்ட திராவிட அரசியலை பற்றியோ
எதுவும் எதிர்த்து பேசாமல்
சும்மா நாமலும் மத்திய அரசுக்கு பட்டும் பட்டாம எதிர்ப்பு காட்டிட்டு கட்சியை தொடங்கலாமா?
எப்படி நம்ம ஐடியா!
எந்த தெளிவும் இல்லாத ஒரு அரசியல் தற்கூறிதனத்தின் தொடக்கம் நன்றாக தெரிகிறது! ஆனால் வேற வழி இல்லை!
இனி விஜய் என்ன பேச போகிறார் என்பதை இதில் இருந்தே யூகிக்க முடிகிறது!
My Hearty Congratulations to my dear friends .. Honourable Chief Minister of Tamil Nadu M.K Stalin @mkstalin ...and Shri Chandrababu Naidu Garu @ncbn
I extend my hearty congratulations to NDA #nda and most respected dear Narendra Modiji @narendramodi 🙏🏻🇮🇳
While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.
For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!
My heartfelt congratulations to our @ISRO team.
You have made us proud!! 🙏🏼
#ProudIndian
#SaluteIndia
#JaiHind