கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஒ. லஞ்சம் கேட்பதாக விவசாயி புகார்... லஞ்சம் கொடுக்க வசதி இல்லை எனக்கூறி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டம்!
#Kallakuruchi | #Bribe | #VAO | #Begging | #PolimerNews
இந்த தேர்தலில் ஒன்றை தான் நான் பார்த்தேன்,
எந்த ஜாதி என்று கேட்கவில்லை, எந்த பிரிவு என்று கேட்கவில்லை இவர் யார் என்றும் கேட்கவில்லை,
எல்லாம் விஜய் விஜய்
- சபாநாயகர் @JCDPrabhakar 🔥🔥🔥
சாட்டை துறைமுர���கனின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் இவ்வாறு தரக்குறைவாக அவரை சித்தரிப்பது மிகவும் தவறு.
இந்த வீடியோவை எடிட் செய்தவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் @realDonaldTrump
4 மாத தவெக ஆட்சியில் திமுக 2 போராட்டம் பண்ணிருக்கு அது இரண்டுமே அவங்க குடும்பத்துக்கு தான். ஒன்னு அவரு பையனுக்கு இன்னொன்னு 12ம் தேதி நடக்க போறது அவருக்காக 😂🤦♂️
#தமிழகவெற்றிக்கழகம் | #TVKVijayHQ | #CMJosephVijay | #TVKParty
இவரு விஜய் வீட்டுக்கு வரும்போது யாராக இருந்தாலும் மதித்து பேசணும்னு பாடம் எடுத்தாராம்..
இது மாதிரி பொதுவெளியில் "விஜய்" பேசி இருக்காரா ?
யாருக்கு யாரு பாடம் எடுப்பது @mkstalin 🤡