717 மதுபானக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார் என்ற செய்தி பாராட்டுக்குரியது; நம்பிக்கை தரக்கூடியது.
தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூட வேண்டும்!
தமிழகத்தில் பெரிய ஆபத்தாக உள்ள மது போதை கலாச்சாரத்தை முற்றிலும் அகற்ற வேண்டும்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்!
When I noticed that many of Vijay’s films contained occult symbolism, I didn’t hesitate to bring it to the public’s attention, even more than 10 years ago. Back then, many people mocked me for speaking about it. Now, it’s satisfying to see some of those same people asking me to speak about it again ☺️
At the very least, I’m glad that people now seem to understand occult symbolism and deep-state politics or at least choose to acknowledge and discuss them seriously.
𝗣𝗮𝗶𝗱 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲 𝗙𝗥𝗘𝗘 (PART - 1)
1. Artificial Intelligence + Data Analyst
2. Machine Learning + Data Science
3. Cloud Computing + Web Development
4. Ethical Hacking + Hacking
5. Data Analytics + DSA
6. AWS Certified + IBM COURSE
7. Data Science + Deep Learning
8. BIG DATA + SQL COMPLETE COURSE
9. Python + OTHERS
10 MBA + HANDWRITTEN NOTES
(72 Hours only ) Cost About - $500
To get FREE: -
1. Follow (So I can DM you)
2. Like & retweet
3. Reply " Send "
EVMs-ஐ மாற்றி காகித வாக்கு பத்திரங்களுக்கு பரிமாற்றம் வாக்குக்களை நியாயமான, திறந்த மற்றும் ஜனநாயகமானதாக மாற்றும்.
#ElectionReform#PaperBallots#Democracy
எந்த தமிழ் குடியும் உயர்ந்தம் இல்லை தாழ்ந்ததும் இல்லை அனைத்து தமிழ் குடிகளும் சமம்....💯
இந்த ஒரு கருத்தை அனைத்து தமிழ் குடிகளும் உணரா வேண்டும் ❤️🔥📈
#CasteWarIsNotJustice#TamilUnityFirst
கவின்குமாரின் கொலை தமிழர் ஒற்றுமைக்கு விடப்பட்ட பெரும் சவால்!
சக தமிழ்ச் சமூகங்கள் ஒருவரை ஒருவர் உயர்த்தியும் தாழ்த்தியும் உளவியல் ரீதியாகப் பிளவுப்பட்டு, வன்மங்களை வளர்த்துக்கொண்டு, தன்னினப் பகை கட்டுவது நம் இனத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்!
இம்மாறியான கொடுமைகள் நடக்காமல் இருக்க, தமிழர் தேசிய சிந்தனையும் குடிகளைப் பற்றிய முறையான குடியொற்றுமைப் புரிதலையும் மக்களுக்கு விரைவாகக் கடத்த வேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை யாரும் யாரையும் தாழ்த்துவதுமில்லை என்பதே குடி ஒற்றுமைக் கோட்பாடு!
@Uber
In srilanka, Drivers are frequently calling or messaging before pickup to ask if the payment is card or cash. When I say card, many of them cancel the trip.This delays my commute and causes inconvenience. Please take action regarding this issue.
பொய்கள் இல்லாமல் தமிழர் வரலாறு பேசப்பட வேண்டும்
பரம்பரை வீரர்களை எதிரியாக வர்ணிப்பது உண்மையை மறைக்கும் புனைவு!
தமிழ் மண்ணின் கதை மாற்ற முடியாது. 🛡️ 🔥தமிழ் மக்கள் விரைவில் விழித்துக் கொள்ள வேண்டும்
#VelPaariNovelExposed#SayNoToFakeHistory
ஆரியர்கள் செய்த அதே செயலை திராவிடம் கையில் எடுத்துள்ளது!
புராணக் கதைகள் எனும் பெயரில் நமது வரலாற்றை திரித்து நம் மக்களையே அதனை எப்படி வெறுக்கச் செய்தார்களோ அதே போன்ற செயல்தான் இதுவும் .
நமக்கான கதை போன்றே இருக்கும் ஆனால் நமக்கானது இல்லை.
#VelPaariNovelExposed#SayNoToFakeHistory
The perfect response to these racist North Hindians is for us to stop calling ourselves “South Indians.”
We are Tamils, Telugus, Malayalis, and Kannadigas not a single block to be lumped together.
If you don’t consider us Indian, so be it! we never needed your validation.
I’m a proud Tamil, and we’re done funding your arrogance.
Stop asking for our tax money.