We had nauseating, disgusting levels of corruption in Tamil Nadu under the DMK. This is known to the entire Universe, not some grand secret.
It reached such Himalayan heights, their own Finance Minister, someone not corrupt who was caught up with the corrupt crowd, was complaining about it (sadly for him his remarks became public and he was demoted to became the IT Minister).
This is not about ideology.
Even the Marxists of Kerala, then allied with the DMK, would say how deeply corrupt the DMK was.
I have always appreciated people like Shri Balagopal, the former Finance Minister of Kerala, for his devoted public service. I am sure he and I will not agree on political philosophy or ideology but I deeply respect him.
If the DMK truly wants to introspect, they must start with their corruption.
Instead, they spend their time attacking a messenger like me as a TVK stooge or a Brahmin or a Sanghi and so on.
May be they can study Kural 423: focus on the message, even if the message comes from a "Brahmin Sanghi TVK stooge" like me:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
Mayor Priya proved that growing older and growing up are two different things. Real character is tested when you're provoked. Not everyone passes that test. Huge respect madam Kamali👏👏
இதெல்லாம் கூட விட்டுருவேன் இந்த ரஜினிகாந்த் காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என்று சொன்னதும் தி.மு.க - காரன் ரஜினிகாந்த்க்கு கொடுத்த பில்டப் இருக்கே
இப்போ நினச்சாலும் சிரிப்பு வருகிறது 😃 @rajinikanth
ஆட்சில இருக்கும்போது மாப்பிள்ளை சார் பேச்சைக் கேட்டுட்டு அராஜகம் பண்ண வேண்டியது..
கூப்புக்கு போன பிறகு உடன்பிறப்பே வா - னு கூப்பிட்டு ஒப்பாரி வைக்க வேண்டியது..
#தீயசக்தி#dmk
எந்த அரசு அலுவலகத்திலும் இவனுங்க இத்தனை வருஷம் வழக்கமா வாங்கிட்டு இருந்த வசூல், லஞ்சம் எல்லாமே நிறுத்தியாச்சு. இது எவ்ளோ பெரிய விஷயம். ஆனா இதை எல்லாம் யாரும் பேச மாட்டாய்ங்க. ஒன்னுமில்லாததை பிடிச்சிட்டு விமர்சனம் பண்ண வந்துருவானுங்க.
ஒரு தலைவன் சரியா இருந்தா போதும். மற்ற எல்லாமே சரியா இருக்கும்ன்னு தெரிஞ்சிக்கோங்க @mkstalin
அரசியல்வாதிகள் பலர் “இளைஞர்களை அரசியல் படுத்தவேண்டும்” என்று கூறிக் கேட்டிருக்கிறேன் . இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டவேண்டும், சுயமாக சிந்திக்க வேண்டும் , அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் , உண்மையைத் தேட வேண்டும் என்றெல்லாம் விரும்பினார்களா என்பது விவாதத்துக்குரியது.
அரசியல்படுத்த வேண்டும் என்று சொல்லும் பலர் , அவர்கள் அரசியலைப் பின்பற்ற வேண்டும் , அவர்கள் காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். இன்னும் சொல்லப்போனால் அது பெரும்பாலும் திராவிட / இடதுசாரி அரசியலாகவே இருக்கும். அவர்களைப் பொருத்த வரையில், அவர்கள் சொல்வது தான் சரியான சித்தாந்தம் , அரசியல், சமூகநீதி எல்லாம்.
அவர்கள் கருத்தை ஏற்க மறுப்பவர்கள் பல வண்ண சங்கிகள் ( காவி , பச்சை, நீலம் ) அல்லது தற்குறிகள்.
அதாவது அரசியல் படுத்தப்படாதவர்கள் / தவறாக அரசியல்பட்டவர்கள்.
இப்படி சிலிர்த்து சித்தாந்தம் பேசுபவர்கள் யாருமே செய்ய முடியாத , நினைத்துக் கூட பார்த்திராத ஒன்று இளைஞர்கள் சட்டசபை நடப்பை நேரலையில் பார்ப்பது , விவாதிப்பது.
கொள்கையற்ற கூத்தாடி என்று எள்ளி நகையாடப்பட்ட ஒருவர் , இத்தனை இளைஞர்களை “அரசியல்படுத்தியது” , சமகாலத்தின் மிகச்சிறந்த நகைமுரண்.
தலைவா படத்தில் "Time to Lead" என போட்டதால் அன்று அதிமுக அரசாங்கம் எவ்வளவு பிரச்சனைகளை கொடுத்தது என்று ஊரறியும். கைகட்டி நின்று கவலையோடு வீடியோ போட்டார் நடிகர் விஜய்.
இன்று அந்த அதிமுகவுக்கு கிட்டதட்ட முடிவுரை எழுதியிருக்கிறார் முதல்வர் விஜய்.
இது திட்டமிட்டு நடந்ததா அல்லது தற்செயலா என்று தெரியவில்லை ஆனால்
"வாழ்க்கை ஒரு வட்டம்"
#Vijay #TVK
Congratulations to our Honourable Chief Minister Thalapathy Vijay Anna on successfully winning the Assembly floor test and earning the confidence of the House.
Wishing you strength and success in serving the people of Tamil Nadu and leading the state towards progress.🙏🏻
@TVKVijayHQ
பிஜேபி ஆசிர்வாதத்தோட அதிமுக அரசை அமைக்க முயன்று தோற்ற பிறகு சனாதனம், சன்னிதானம் எல்லாம் பேசும் confidence தமிழர்களின் இளிச்சவாய்த்தனத்திலிருந்து வந்தது. #தமிழ்நாடு
வீட்டிற்கு அருகில் இருக்கும் தேநீர் கடையில் டீ குடிப்பதற்காக வந்தேன் அங்கு ஒரு பெரியவர் சொல்கிறார். "எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் உதயநிதி. இவ்வளவு வன்மத்தோடு பேசியிருக்காரு.
ஆனா அந்த பையன் விஜய் , 'பெரும்பான்மை வராததால் சிறுபான்மை என்ற விமர்சித்தால் நாங்களே சொல்கிறோம் இது சிறுபான்மை அரசுதான்'னு. சொல்றாரு. உண்மையாவே விஜய் ஓட இந்த நல்ல குணத்துக்கு இன்னும் இன்னும் உயர போவாரு" என்றார்.
எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு மதிப்பளித்து உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும். @CMOTamilnadu@TVKVijayHQ#TVKGovernment
மூன்று முனைப் போட்டியில் தவெகவுக்கு எதிராக 65% வாக்குகள் விழுந்துள்ளதால் அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு மக்கள் ஆதரவில்லை என்ற @Udhaystalin வாதம் அபத்தமானது. 23-கட்சி திமுக கூட்டணியை விடவும், பல கட்சி அதிமுக கூட்டணியை விடவும் தனியாக நின்று அதிக வாக்குகளைப் பெற்ற தவெகவுக்கு simple மெஜாரிட்டி இல்லையென்றாலும், ஆளுவதற்கான தார்மீக உரிமை அதிகம் உள்ளது. @TVKVijayHQ
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
The people’s wish has come true, and you’re off with a banger start. Onwards and upwards brother ♥️