திருச்செங்கோடு கே.எஸ். ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் இன்றைய தினம் நடந்த ரெட்ரோ தீபாவளி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றோம்.
மாணவ மாணவிகளின் புன்னகை மத்தாப்பு, ஆரவார கரவொலி பட்டாசு, அதையெல்லாம் தாண்டிய அன்பு... ரெட்���ோ தீபாவளியை இரட்டை மகிழ்வாக்கியது.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK