மக்கள் தேவையான வசதிகள் மட்டுமே அரசு இலவசமாக தரணும் மக்கள் பணத்தில தேவையற்ற இலவசங்கள் வேண்டாம் @TVKVijayHQ உங்கள நம்பி மக்கள் ஓட்டு ஆதரவு நல்லபடி தந்திருக்காங்க திருப்தியா ஆட்சி செய்யுங்க கடிதம் நெட் அனுப்புற நல்ல விஷயங்கள நேரில் பாராட்டி நல்லவங்க பதவி தாங்க
@CMOTamilnadu
@TVKVijayHQ@CMOTamilnadu உங்க மாவட்ட செயலாளர்கள் பலர் மூலம் உங்களை பார்க்க கூறப்படுகிறது
கேட்டு 3 மாதம் மேல் ஆகியும் போன் பதில் தராத மாவட்ட செயலாளர்கள் ?
ஏன் கொடுமை திமுக போலவே நடக்கிறது
அப்பாயின்மெண்ட் தர முறையான பதில் தரும் நபர்களை நியமிக்கவும் @TVKVijayHQ@AadhavArjuna@kaaviyaTVK@TVKPartyHQ
2026 தமிழகம் சட்டசபை தேர்தல் மெஜாரிட்டி திருட்டு கட்சிகளுக்கு வரகூடாது அப்ப தான் மக்கள் நாட்டு நலன் செய்ய புத்தி வரும் அரசியல்வியாதிகளுக்கு
இல்லணா மக்கள் பணத்துல இலவசமாக அள்ளி வீசுவாங்க
நாடு நலன் கேடுகெட்டதாக இருக்கும்
#அரசியல்
மக்கள் தேவையான வசதிகள் மட்டுமே அரசு இலவசமாக தரணும் மக்கள் பணத்தில தேவையற்ற இலவசங்கள் வேண்டாம் @TVKVijayHQ உங்கள நம்பி மக்கள் ஓட்டு ஆதரவு நல்லபடி தந்திருக்காங்க திருப்தியா ஆட்சி செய்யுங்க கடிதம் நெட் அனுப்புற நல்ல விஷயங்கள நேரில் பாராட்டி நல்லவங்க பதவி தாங்க
@CMOTamilnadu
திமுக தோல்வி காரணம்
@mkstalin@Udhaystalin முதல்ல சொந்த அறிவு யோசி மகேஷ் கூட முக்கிய காரணம் திமுக தோல்வி
உண்மை சராசரி தொண்டர்கள் பதவி தராம உன் பழக விடாம தடுத்த தண்டம் இனி திருந்துங்க வே
எத்தன தடவ சொன்னோம் கேக்கலயே நீ
Private Function - க்கு போனா குழந்தைய வீட்ல விட்டுட்டு தான் போறாங்க,
அரசு நிகழ்ச்சிக்கு வருவதற்கு மட்டும் குழந்தைய தூக்கிட்டே போவதற்கான காரணம் என்ன?
எப்பா டேய் இவங்க நாடகம் தாங்க முடியலடா 😂