@arivomkadaioffi திருச்செந்தூர் கோவில் தரிசனம் முடித்து விட்டு மதியம் ஆறுமுகனேரி, திருச்செந்தூரில் இருந்து 6 Km தூத்துக்குடி வழியில். சாப்பாடு 100 ரூபாய், சிரிய உணவகம் சாப்பாடு அருமை 🙏🏻
SRM Sri Saravana Mess https://t.co/XxUsM3roK0
Follow @ahimsafilms to enter ❤️
One lucky follower will win free tickets to every Tamil film for the next 12 months, anywhere in the world.
We book the tickets for you.
TO ENTER:
Follow @ahimsafilms
Repost this
Winner chosen July 30, 2026.
High-beam/street lights at the Trichy-Dindigul highway junction near Manapparai(621306) inter-junction (NH 83) have been faulty for over a month.Out of 6 lights on the main pole,only 2 are working.This is a known accident-prone zone.Please fix this urgently!
@NHAI_Tamilnadu
@butcherthem முதல பஸ் ஸ்டாண்ட் கட்டுமாணம�� தப்பு. 25 பஸ் நிக்க கூடிய பஸ் ஸ்டாண்ட்ல 23 கடை, திருச்சி சென்ட்ரல், பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட்ல கூட இது கிடையாது.
High-beam/street lights at the Trichy-Dindigul highway junction near Manapparai inter-junction (NH 83) have been faulty for over a month.Out of 6 lights on the main pole,only 2 are working.This is a known accident-prone zone.Please fix this urgently!
@NHAI_Official@MORTHIndia
High-beam/street lights at the Trichy-Dindigul highway junction near Manapparai inter-junction (NH 83) have been faulty for over a month. Out of 8 lights on the main pole,only 2 are working.This is a known accident-prone zone.Please fix this urgently! @NHAI_Official@MORTHIndia
@ahtreeht Just saw the video fully. Give land as a lease to municipality. They will. Construct and collect the fees. Temple will get revenue from land lease. Not needed temple money to built it
@magil_mainthan@ramk8060@RameshOffcl போன ஆட்சியில் லஞ்சம் வாங்குற���ங்க, சாக்கடை ரோடுல ஓடுது, முறைகேடு நடக்குதுன்னு திருச்செந்தூர்ல இருந்து வீடியோ போட்டதுக்கு இவன் 200 நாள் ஜெயில இருந்தான். போய் அவன் இன்ஸ்டா பேஜ் பாருங்க புரியும்
கடை என் : 13CC002PN
முகவரி : மதுரை ரோடு, மணப்பாறை, திருச்சி மாவட்டம்.
புகார் : வாரம் 3 நாள் மட்டும் கடை திறக்கப்படுகிறது. 2025 அக்டோபர் முதல் இப்படி செயல்படுகிறது.
நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் @AdvocateVenkatP
மாண்புமி��ு அமைச்சர் @AdvocateVenkatP . நான் மணப்பாறை சேர்த்தவன். எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடை (13CC002PN) மணப்பாறை நகர பகுதியில் 2 வது பெரிய கடை. வாரம் 3 நாள் மட்டும் திறக்க படுகிறது கடந்த அக்டோபர் 2025 முதல். புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மொத்தம் 1200 குடும்ப அட்டை உள்ளது, ஆனால் 600 குடும்ப அட்டை உள்ள கடை தினம் திறக்கப்படுகிறது. மக்கள் சிரமத்��ிற்கு உள்ளாகிறார்கள். 2 கடை ஒரே ஆள் பார்ப்பதில் முறைகேடு நடந்துள்ளது என்பது எனது சந்தேகம் . விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
மாண்புமிகு அமைச்சர் @AdvocateVenkatP . நான் மணப்பாறை சேர்த்தவன். எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடை (13CC002PN) மணப்பாறை நகர பகுதியில் 2 வது பெரிய கடை. வாரம் 3 நாள் மட்டும் திறக்க படுகிறது கடந்த அக்டோபர் 2025 முதல். புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.