இரு நாட்டு பகையை பேசி தீர்க்கின்றனர்.அதே போல் பேசி தீர்க்கலாம் என்று நினைத்தேன்.
அண்ணே கோர்ட்க்கு போகணும்.டைம் ஆச்சு..
என்ன கேசு?
உங்க டைவர்ஸ் கேசுதான்.
அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்ல 14000 கோடி கட்,
சென்னையன்ஸ்க்கு பவர் கட்,
பப்ளிக்குக்கு அதிக கரண்ட் பில்,
லேடீஸ்க்கு 2500 ரூ அறிவிப்பு கட்,
டாஸ்மாக்ல எஸ்க்ட்ரா 20 ரூ,
உனக்கு ���ட்டு போட்ட மக்களை பூராம் ஹேர் மாதிரி டீல் பண்றே பாத்தியா.. உன் ரூட்டுதான் கரெக்ட்டு.
உதய்: குறுவை விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டும்..
விஜய்: அது குடுத்தாச்சு.. அரசியலே நாங்ங தான் சொல்லிக்க��ற உங்களுக்கு எப்படி இது தெரியாம போச்சு.. தினமும் பேப்பர் படிச்சா இதெல்லாம் தெரியும்
உதய்: நீங்க குடுத்தது நிவாரணம் இல்ல.. அதுக்கு பேரு special package(தொகுப்பு திட்டம்)இது இரண்டுக்கும் வித்தியாசமே தெரியல… இதுக்கு பேப்பர் படிச்சா பத்தாது.. அத்தனை கட்சிகாரங்கள,விவசாயிகள கூப்பிட்டு பேசுனா தான் தெரியும்
Literally its like… காலர புடிச்சு வாட்டமா நிறுத்து பளார்னு விட்ட மாதிரி இருந்துச்சு😂😂
என்ன டீம்.,என்ன மேட்ச்னு தெரியாம வந்து அடி வாங்கிட்டு போகுது.😂
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 95,157இல் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாறியுள்ளன!
- மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!
#Kolathur | #Election | #Kalaignarseithigal
PR Sundar released on bail as the magistrate refused to accept the remand, as he was
not satisfied with the trumped up charges.
Justice never fails. @PRSundar64
மீண்டும் அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன்.. மீண்டும் மீண்டும் ஒரு அமைச்சரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது அந்த அமைச்சரின் தகுதியற்ற தன்மையை தான் சுட்டிக்காட்டுகிறது.. He is a shame to occupy the post of a minister.
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்ன��ி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
விமர்சனங்களை
எதிர்கொள்ள இயலாமல்,
ஆக்கபூர்வமாய் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் விடையளிக்காமல்;
"தான் பிடித்த முயலுக்கு
மூன்று கால்" என்னும் அகங்காரப் போக்கில்
தலை கால் புரியாமல் தள்ளாடுக���றது தவெக அரசு!
நீதிமன்றங்களால் குட்டு வாங்கியும், நடுநிலை பத்திரிகைகளிடம் திட்டு வாங்கியும்; திருந்தாத அரசாக மக்களை வாட்டி வதைக்கும் வன்கொடுமைகளைக் கண்டு வருந்தாத
வாய் மூடி மௌனம் காக்கும்
வக்கற்ற அரசு! 🔥😡
@mkstalin @Udhaystalin
#ThalaivarMKStalin
#TVKFails