@TrainUsers@pollachitrain @propgt14 @PollachiJ@PVJOfficial@SalemDRM காரைக்கால் கோயம்புத்தூர் வழி திருவாரூர் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி போத்தனூர் புதிய விரைவு ரயில் சேவைகளை கூடிய விரைவில் துவக்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
காரைக்காலில் இருந்து பொள்ளாச்சிக்கு திண்டுக்கல், பழனி வழியாக 21 வேகன்களில் கோதுமை மற்றும் நெல் சரக்கு ரயில் மூலம் வந்தது
இடம் : பொள்ளாச்சி சந்திப்பு
PC: Siva #pollachi@pollachitrain @propgt14
@TrainUsers திருச்சி-பெங்களூரு தினசரி விரைவு ரயிலலை தஞ்சாவூர், திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்கும் பட்சத்தில் தொலைதூர பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். கனவு மெய் பட வேண்டும்...
#ஆகஸ்ட்_வரை_ரயில்_சேவை_ரத்து
கால அட்டவணைப்படி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில்கள், ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ரத்து.
நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே வாரியம் அறிவிப்பு.
#TamilNadu#TN#Railway
#railway#TamilNadu
சாமானியர்களிடமிருந்து பிரிக்கப்படும் ரயில்.......
The train which was used by the poor people is been separated from them due to privatisation
கொஞ்ச கொஞ்சமாக எளிய மக்களிடம் இருந்து பிரித்து எடுத்துவிடும்போல இருக்கிறது - இந்து @SuVe4Madurai@kshanmugamdmk
தாம்பரத்திலிருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி வழியாக செங்கோட்டை வரை அதிவிரைவு ரயில் வாரத்திற்கு மூன்று முறை இயக்க ரயில்வே போர்டு ஒப்புதல் அளித்துள்ளது..... மகிழ்ச்சி... தென்னக ரயில்வேக்கு நன்றி..
@DrTamilisaiGuv மாண்புமிகு தெலுங்கானா கவர்��ர் திருமதி தமிழிசை மேடம், ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி பட்டுக்கோட்டை திருவாரூர் மயிலாடுதுறை விழுப்புரம் காட்பாடி வழியாக ஐதராபாத்திற்கு ஒரு ரயில் இயக்க தென்னக ரயில்வேயை வலியுறுத்தக்கோரி வேண்டுகிறோம்..
@KNavaskani மாண்புமிகு எம்பி நவாஸ்கனி அவர்களுக்கு... ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் மயிலாடுதுறை விழுப்புரம் கா��்பாடி வழியாக திருப்பதிக்கு ஒரு விரைவு ரயில் இயக்க தென்னக ரயில்வேயை வலியுறுத்த வேண்டுகிறோம்..
@KNavaskani இனிய வணக்கம், ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை சிவகங்கை தேவகோட்டை சாலை காரைக்குடி அறந்தாங்கி பேராவ��ரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் பேரளம் மயிலாடுதுறை சிதம்பரம் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி வழியாக திருப்பதி 1/2
@PiyushGoyalOffc Respected sir, please introduce new train services from CBE to KIK, CBE to TN, CBE to RMM via POY PLNI DG. It will be very useful for regular rail users and devotees. There no direct train services from this section. This is a long pending demands.
@KDhuvaragan மதுரை செல்லாது... விழுப்புரம் சிதம்பரம் மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை விருதுநகர் திருநெல்வேலி தென்காசி வழியாக செங்கோட்டைக்கு செல்லும்...
@janacdm ஆரம்ப காலத்தில் திருநெல்வேலி அந்த்யோதயா ரயில் நின்று சென்றதா? இல்லையே..ஆனால் பிறகு நிறுத்தம் வாங்கினோம்... அது போல இந்த ரயிலுக்கும் ஆரம்ப காலத்திலேயே வாங்க முயல்கிறோம்.. ஓட ஆரம்பித்ததும் நிச்சயம் நிறுத்தம் கிடைத்து விடும்...எனவே கவலை வேண்டாம் சகோ..
செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், கடலூர், சிதம்பரம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அறந்தாங்கி போன்ற ஊர்களில் நிறுத்தம் கேட்டிருந்தோம். ஆனால் மூன்று ஊர்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளது. அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சிக்கிறோம்.
@janacdm யாரையும் புறக்கணிக்க வில்லை தோழரே..ரயில் ஓட ஆரம்பித்த பிறகு கடலூர் சிதம்பரம் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டிணம், பேராவூரணி, அறந்தாங்கி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய ஊர்களுக்கு நிச்சயம் நிறுத்தம் கிடைத்து விடும். கவலை வேண்டாம்...