சட்டமன்றத்தில் செய்த 'சைகையை' 'ஜனநாயகன்' திரைப்படத்தின் Title Cardல் வைத்தார்.
'வேலாயுதம்' திரைப்படத்தில் பேசிய வசனத்தை சட்டமன்றத்தில் பேசுகிறார்.
தவிர்க்க இயலாத தற்குறி! @TVKVijayHQ
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அய்யாவை நேற்று ஒருத்தர் body shaming பண்ணியதிற்கு @thirumaofficial அவர்கள் கண்டன அறிக்கை கூட விடாமல் இன்னும் சோபாவில் தூங்குகிறாரா?
#உடல்மொழி
உடல்மொழி எ���்த சமயத்தில், எப்போது, எப்படி வெளிப்படும் என்று சாமானியனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், 34 ஆண்டுகளாக Roll, Camera, Action என்று கேட்டுப் பழகிய தங்களிடம் இருந்து உடல்மொழி ஏதேச்சையாக வெளிப்பட்டது என்று கூறுவதை சிறு குழந்தை கூட நம்பாது.
உங்கள் செய்கைக்கு வந்துள்ள விமர்சனத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதை விடுத்து, இனி திருத்திக் கொள்வது குறித்து யோசியுங்கள் முதல்வர் அவர்கள���!!
@CMOTamilnadu
வேண்டுமென்றே பேசுவதை பேசிவிட்டு அவை குறிப்பில் இருந்து நீக்குவார்கள்...
வேண்டுமென்றே அருவருப்பான செயல்களை செய்துவிட்டு
தான் அந்த அர்த்தத்தில் செய்யவில்லை என்பார்கள்.,
It's all well rehearsed, deliberat act.
Cheap politics by them.
#விபத்து...
உடல் மொழியால்
க���லி செய்வது
சைகை காட்டுவது
"வாயில நல்லா வந்திடுங்கிறது
" நான் என்ன டேஷ்க்கு... ங்கிறது"
" வச்சு செஞ்சு விடுங்கங்கிறது"
" ஓடிடாதீங்கங்கிறது"
" சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்ங்கிறது"
இப்படி
ஒரு முதலமைச்சர் பொறுப்பை
முச்சந்தி சண்டியர் ரேஞ்சுக்கு கீழே தள்ளியிருப்பதன் மூலம்
" இவருக்கா
ஓட்டுப் போ��்டோம் என
மக்களை வெட்கித் தலைகுனிய
வைத்துக் கொண்டிருக்கிறார் தமிழகத்தின்
108 - விபத்து முதலமைச்சர்..
#என்னநாஞ் #சொல்றது
"குற்ற சம்பவங்களுக்கு அரசு பொறுப்பு அல்ல மக்கள்தான் பொறுப்பு என அரசின் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்" -ஆர்.பி.உதயகுமார்
#SunNews | #Vijay | #RBUdhayakumar
மிசாவை பற்றி பேச வரலாறு தெரிய வேண்டும்;
மிசாவை பற்றி பேச கொடுங்கோன்மை எவ்வளவு ஆபத்தானது என்ற புரிதல் வேண்டும்;
மிசாவை பற்றி பேச மாநில சுயாட்சி காக்க, ஜனநாயகத்தின் தேவை புரிய வேண்டும்;
மிசாவின் போது காவல்துறை மூலம் ஏவப்பட்ட வன்முறை பற்றி தெரிய வேண்டும்;
மிசாவை பற்றி பேச அதன் கொடுமைகளை அனுபவித்த தலைவர்களின் வீரத் தழும்புகளின் வடு கொடுத்த வலி புரிய வேண்டும்!
இதுவும் எதுவும் தெரியாத கூட்டம் கத்துவதால் தளபதி ஸ்டாலினின் புகழ் குறையப் போவதில்லை!
Very Very Important *******
இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ் நாட்டில் பாஜக விற்கு எதிரான போர் மெல்ல தவெக வால் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது…
பாஜக தான் தமிழ் நாட்டின் உரிமைகளுக்கு எதிரி என்ற எண்ணத்தை ஒரு தலைமுறையிடம் துளியும் போய் சேராமல் திமுகதான் எதிரி என்று மீண்டும் மீண்டும் கட்டமைக்கிறார் விஜய். இது முழுக்க முழுக்க பாஜக வி��் செயல்திட்டமே. விஜய் எந்த இடத்திலும் பாஜக வை எதிர்க்கவில்லை. எதிர்க்கவும் மாட்டார்.
மெல்ல 3 ம் இடத்திற்கு தமிழ்த்தாய் வாழ்த்து தள்ளப்பட்டுவிட்டது
தமிழ் நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் பாஜக ��ூட்டணி ஆளும் ஆந்திராவுக்கு செல்லத் தொடங்கி விட்டன.
காவிரியில் நம் உரிமையை இழந்து நிற்கிறோம்.
பள்ளிவாசல்களிலும் , கிறிஸ்தவ கூட்டங்களிலும் வெளிப்படையாக சங் பரிவாரங்கள் மிரட்டலை தொடங்கிவிட்டன
வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்படுகிறது
பேரவைக்குள் பாஜக வை வேறு யாரும் கண்டித்தாலும் அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது…
அதே நேரம் கூட்டணிக் கட்சிகளின் பாஜக எதிர்ப்ப�� எந்த வகையிலும் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்த்து விடக்கூடாது என்பதிலும் தவெக மிகக் கவனமாக அரசியல் சித்து விளையாட்டை பிரதமர் வேட்பாளர் மூலம் தொடங்கி விட்டது.
பாஜக விற்கு எதிராக திமுக போர்க்குரல் எழுப்பினால் அடுத்த நிமிடம் தவெக இன்னும் வீரியமாக திமுக மீது கணைகளை வீசும்…
விஜய்க்கு இருக்கும் சினிமா புகழ், ஊடக வெளிச்சம் , சமூக வலைத்தள ஆதரவால் திமுக வின் பாஜக எதிர்ப்புக் குரல் மறைக்கப்பட்டு விஜயின் திமுக எதிர்ப்புக் குரலே பெரிதாக்கப்படும். ( எ. கா. வந்தே மாதரம் மசோதாவை திமுக கடுமையாக எதிர்த்தது. அதே சமயத்தில் தவெக தொகுதி மறுவரையறை கையில் எடுத்து திசை மாற்றியது )
2011 ல் இருந்து நான் விவாத நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக பங்கேற்பாளராக கலந்து கொள்கிறேன். நான் அடித்துச் சொல்கிறேன் 2012 ல் இருந்தே ( 2014 க்குப் பின் இன்னும் தீவிரமாயிற்று ) தமிழ் நாட்டில் ஒரு மாதத்தின் பெரும்பாலான வாத��்கள் பாஜக தொடர்புடையதாகவே இருக்கும்.
இந்த 3 மாதங்களில் ஊடகங்களில் பாஜக குறித்து எத்தனை விவாதங்கள் நடந்தன ? நீங்கள் பாஜக செய்தித் தொடர்பாளர்களை கடைசியாக எப்போது டிவியில் பார்த்தீர்கள் என்று சொல்லுங்கள்.
பாஜக தொடர்பாக விவாதிக்கும் சூழல் எழும் போதெல்லாம், தவெக அதை திசைமாற்றும்
அதிமுக பிரச்னைகள் குறித்த விவாதங்கள் கூட பாஜக வைச் சுற்றியே நடந்தன…
இப்போதும் புரியவில்லை என்ற���ல் புரியும்போது எல்லாம் கை மீறிப் போயிருக்கும்..
இ��்று தவெக வை ஆதரித்து திமுக வை எதிர்க்கும் எல்லோரும் பாஜக வின் திட்டப்படி செயல்படுவதாக அர்த்தம் இல்லை..
தவெக பாஜக திட்டப்படியே செயல்படுகிறது..
திமுக வின் மீது பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட வருத்தத்தால் கோபத்தால் சிலர் தவெக வை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றனர்
இந்த உண்மைகள் தெரிந்ததால்தான் இடதுசாரிகள் முழுமையாக அப்பக்கம் செல்லவில்லை என்பது என் கருத்து
திருமா அவர்களும் நேரடி���ாகவும் மறைமுகமாகவும் இது குறித்து பேசி வருவதும் அறிந்ததே…
காலமே மிகச் சிறந்த ஆசிரியர்… குறித்து வைத்துக் கொள்ளுங்கள் காலம் இதை உணர்த்தும்…. தி. செந்தில் வேல்
Watch | ”எந்த நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளாத ஒரு அறிக்கையை சுட்டிக் காட்டி, திமுகவை முதல்வர் குற்றம் ���ாட்டியிருக்கிறார்;
சட்டம் ஒழுங்கை மக்கள்தான் பாதுகாக்க வேண்டும் என்றால், அரசாங்கம் எதற்கு?”
- திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேட்டி
#SunNews | #DMK | #TVK | #TNAssembly
#WATCH | சென்னை ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 8 மணி நேரமாக நீடிக்கும் மின் வெட்டைக் கண்டித்து சாலை மறியலில் இறங்கிய 100க்கும் மேற்பட்ட மக்கள்
#SunNews | #Avadi | #PowerCut | #Chennai
‘சுறா’ படத்தின் நகைச்சுவைக் காட்சியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
#UdhayanidhiStalin | #DMK | #Sura