நிச்சயம் மக்களின்மனம் கவர்ந்துவிடும் #��ெஹந்திசர்க்கஸ். இயல்பான கதையின்சூழல்,ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு- நடிப்பு, இசை, & சாதிமத வர்கத்தின் இழிவ�� எதிர்த்து மனிதத்தின் மீது நம்பிக்கையை விதைக்கிற இயக்குனர் #சரவணராஜேந்திரன்&குழுவினருக்கு வாழ்த்துக்கள்@StudioGreen2 @Dir_Rajumurugan