நம் பெருமைமிகு @dmk_youthwing-ன் 2 ஆவது மாநில மாநாட்டுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், மாநில உரிமை மீட்பு முழக்கமாக நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாட்டுக்கானப் பாடலை கழகப் பொதுச் செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் @katpadidmk அவர்கள், நம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைகள் அருகே இன்று வெளியிட்டார்கள்.
நிதி உரிமை - கல்வி உரிமை - மொழி உரிமை - வேலைவாய்ப்பு உரிமை என ஒட்டுமொத்தமாக நம் மாநில உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணி மாநாட்டின் லட்சியத்தை உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்புக்குரிய பாடலை வெளியிட்ட கழக பொதுச் செயலாளர் அவர்களுக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
ஜனவரி 21 அன்று சேலத்தில் கூடுவோம் - நம் இளைஞரணி மாநாட்டை வெல்லச் செய்வோம். #கழக_இளைஞரணி_மாநாடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத்தலைவருமான அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று (14/11/2023) மாலை 03.30 மணி அளவில்,
திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்���ுட்பட்ட, மாநகர,ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிய போது.
உடன் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆதிசேஷன், வழக்கறிஞர் பழ கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
குறள் எண்: 389
கலைஞர் உரை:
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.
#திருக்குறள்#கலைஞர்100
India is renowned for its sportsmanship and hospitality. However, the treatment meted out to Pakistan players at Narendra Modi Stadium in Ahmedabad is unacceptable and a new low. Sports should be a unifying force between countries, fostering true brotherhood. Using it as a tool to spread hatred is condemnable. #IndiaVsPakistan