அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : புதுஆயக்குடி,பழனி,திண்டுக்கல் மாவட்டம்
நிகழ்ச்சி ஏற்பாடு #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி திண்டுக்கல் மாவட்டம்.
#TMJK_ITWING
ஊருக்கு நூறு பேர்
#தமஜக தொடங்கும் திட்டம்
தமிழகமெங்கும் புதிய வழக்கறிஞர்களை உருவாக்கும் திட்டத்தை ஜனவரி 28ல் தொடங்குகிறோம்
3ஆண்டு சட்டக்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழமையாக வழங்கும் திட்டம்
அன்புடன்
கே.எம்.சரீப் @offl_kmshariff
தலைவர் #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
28 ஜனவரி 2021
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்
புது ஆயக்குடி,பழனியில்
சமநீதி தமிழர் கே.எம்.சரீப் @offl_kmshariff
தலைவர் #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி அழைக்கிறார்
வாரீர் !! வாரீர் !!
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
குடியாத்தம்,வேலூர் மாவட்டம்.
திருச்சி மாவட்ட #தமஜக ஆலோசனை கூட்டம்
நாள் : 12.01.2021 ���ெவ்வாய் மாலை 6 மணி
இடம் : மாவட்ட அலுவலகம்,பாலக்கரை,திருச்சி
தலைமை : ராயல் சித்திக் மாவட்டசெயலாளர்
உரை : கே.எம்.சரீப் @offl_kmshariff
தலைவர் #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
S.F. சபி அகமது துணைப்பொதுச்செயலாளர்
சிவகங்கை மாவட்ட #தமஜக நிர்வாகிகள் கூட்டம்
நாள் : 10.01.2021 ஞாயிறு மாலை 5 மணி
இடம் : ஜெகன் ஹோட்டல்,காரைக்குடி
தலைமை : A.சகுபர் சாதிக்
கொள்கை பரப்பு துணைச்செயலாளர்
உரை : கே.எம்.சரீப் @offl_kmshariff
தலைவர் #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
K. நவுஷாத் அலிகான்
செயலாளர் #பழனிபாபா_பேரவை
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
அ.வியனரசு
தலைவர் #தமிழர்_விடுதலை_கொற்றம் பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
கு.ஜக்கையன் @athitamizhar
தலைவர் #ஆதிதமிழர்_கட்சி பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களி��் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
மீதா பாண்டியன் @marxpandian
தலைவர் #தமிழ்தேச_மக்கள்_முன்னணி பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
குடந்தை அரசன்
நிறுவனர் #விடுதலை_தமிழ்ப்புலிகள்_கட்சி பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
நாள் : 28.01.2021 மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி பழனி
நாகை.திருவள்ளுவன்
தலைவர் #தமிழ்_புலிகள்_கட்சி பங்கேற்கிறார்...
#TMJK_ITWING
அப்படி ஒரு சொத்துதான் தவ்ஹீத் ஜமாத் அலுவலகம். சென்னை முழுவதும் பரவிக்கிடக்கிற பல சொத்துக்களை விட்டு விட்டு தவ்��ீத் ஜமாத் அலுவலகத்தில் மட்டும் கை வைப்பது மோடி கம்பெனி நடத்தும் மோசடி ��ேலை...
வன்மையாக இதை கண்டிப்போம்....
(3/3)
கே.எம்.சரீப் @offl_kmshariff
அர்களின் முகநூல் பதிவாக
அது என்ன
enemies property 1947ல் இந்திய, பாகிஸ்தான் பிரிவினை நடந்த போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பியவர்கள், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரவி��ும்பியவர்கள், அவசரகோலத்தில் தங்கள் சொத்துக்களை விற்க இயலாமல் அப்படியே விட்டு விட்டு சென்றனர்.
(1/3)
அப்படி சென்றவர்கள் இந்தியாவில் உள்ள சொத்துக்களை அங்கிருந்த படியே விற்க முயற்சித்தால் இந்திய அரசு அவ்வாறு செய்ய தடை விதித்து தற்போது அனுபவத்தில் இருப்பவர்களுக்கே அந்த எனிமி பிராபர்டிகள் ��ொந்தம் என சட்டம் கொண்டு வந்தது. இது போன்ற சொத்துக்கள் சென்னையில் ஏராளமாக இருக்கிறது.
(2/3)
தலைமை : தோழர் யாக்கன் (கலகம் பதிப்பகம்)
முன்னிலை : வளைகுடா ஜாகிர் உசேன்
வெளியீட்டு உரை : செ.ஹைதர் அலி முன்னாள் வக்ப் வாரிய தலைவர்
நிகழ்ச்சி ஏற்பாடு #தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
(2/2)
#தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
தலைவர் கே.எம்.சரீப் @offl_kmshariff எழுதிய
���ழனிபாபா கொலை வழக்கு நூல் வெளியீட்டு விழா!
நாள் : 28.01.2021 வியாழன் மாலை 6.00 மணி
இடம் : புது ஆயக்குடி,பழனி,திண்டுக்கல் மாவட்டம்
(1/2)
#தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி தலைவர் கே.எம்.சரீப் @offl_kmshariff எழுதிய பழனிபாபா கொலை வழக்கு
அல்ஹாஜ் பழனிபாபா கொலை பற்றிய முழு தகவல் அடங்கிய நூல்
அவசியம் படியுங்கள்... விலை ரூபாய்.300/-
முன் வெளியிட்டு திட்டப்படி 5 பிரதிகள் விலை ரூபாய் ஆயிர��் மட்டும்
தொடர்புக்கு : +918754171128
24ம் ஆண்டு
அல்ஹாஜ் பழனிபா���ா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஜனவரி 28 வியாழன் மாலை 6.00 மணி
இடம் : ஆயக்குடி,பழனி
உரை :-
தலைவர் கே.எம்.சரீப் @offl_kmshariff
தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
அழைப்பது...
#தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி
@TMJK_Official
தேர்தல் நேரத்தில் மட்டுமே இந்த அவுட் ஹவுஸ்களில் லைட்டுகள் எரிகின்றன..மீதி நேரத்தில் இவை பாழடைந்து கிடக்கின்றன...
சுயமரியாதை உள்ளவர்கள் மட்டுமாவது இதை எதிர்த்து போராடுங்கள்...
(4/4)
கே.எம்.சரீப் அவர்களின் முகநூல் பதிவில்...
சிறுபான்மை பிரிவு,ST,SC பிரிவு இவற்றை வைத்திருக்கிற அனைத்து அரசியல் கட்சிகளும், அவற்றை கலைத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது.
(1/4)
வீட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல பெரிய வீடுகளில் அவுட் ஹவுஸ் இருப்பதைப் போல பெரிய கட்சிகள் எல்லாம் தனது கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுக்காமல் அவுட் ஹவுஸ் எனப்படும் சிறுபான்மை பிரிவில்,ST,SC,பிரிவில் தள்ளிவிடுகிறார்கள்..
(3/4)