#NooruSaami Very good film👍🏼👍🏼👍🏼
Noble film with very good dialogues and director #Sasi's touches👌🏼👌🏼
#Swasika wonderful perfomance... @vijayantony & 2 sons all good...
Kasi Kalaiarangam...
நூறுசாமி படம் பார்த்தேன்.படத்தின் பேசுபொருள் மிகமிக அடிப்படையான அறம் சார்ந்தது. இன்றைய சமூக சூழலுக்கு அத்தியாவசியமானது.
இயக்குநர் சசியின் எல்லா படைப்புகளும் எனக்கு பிடிக்கும். பூ படத்திற்காக அவரை பேட்டிகண்டபோது, அவரின் நல்லமனதை நேரில் கண்டிருக்கிறேன். இந்த படைப்பில் சில கமர்ஷியல் சமரசங்கள் செய்திருந்தாலும் அவர் பேசியிருக்கும் விஷயம் எல்லோருக்கும் சென்று சேரும். உன்னதமான கலைப் படைப்புகளை தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் இயக்குநர் சசி அவர்களுக்கு வாழ்த்துகள். 💐✨ #Noorusamy #directorsasi #vijayantony