@tvsmotorcompany i have booked my iquibe by my local dealer and enquired about the diwali offer which announced in official site but they says it's not applicable for my hometown. If the offer is not for everyone why they mentioned for everyone @tvsmotorcompany
இன்று பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் TTV.தினகரன் அவர்களின் ஆலோசனையின் படி கழக துணைப் பொதுச் செயலாளர் C.சண்முகவேல் அவர்கள் தலைமையில் கழக வளர்ச்சி பணி,பூத் கமிட்டி பற்றி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.