பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகாரின் அடிப்படையில், தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப���பதிவு செய்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த பி.ஆர்.சுந்தரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர். #PRSundar
உதயநிதியை வச்சி செஞ்சதன்மூலம் அதிமுகவின் மொத்த கூடாரமும் த.வெ.க வின் பக்கம் நகர்ந்துவிட்டது. தீமுக எதிர்ப்பையே ஒற்றை இலக்காய் கொன்ட பல அம்மா தொன்ட���்கள் விஜயின் பக்கம் நகர்ந்துவிட்டனர் என்பதே நிதர்சனம் . அதிமுக இனி சீமானோடுதான் போட்டிபோடவேண்டும்..
தமிழக அரசியல் வரலாற்றிலேயே பெண்களை ஆபாசமாக பேசி இழிவுபடுத்தியதற்காக காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஒரே எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை இன்று உதயநிதி ஸ்டாலின் தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். 🔥🔥🔥
உதயநிதியின் கைது திமுகவிற்கு தேவையான ஒரு பாடம்!
திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அனைத்து தமிழ்த் தேசியர்களுக்கும் இந்நிகழ்வு மகிழ்ச்சியை மட்டுமே தரும்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று திமிரில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாக இருக்கும்..
DMK chief MK Stalin arrives at the Anna Arivalayam in Chennai.
I think high level meet within DMK leader and Legal wing regarding the Udhay Nidhi Stalin arrest.
பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு
பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #PRSundar
அண்ணா உ��ுவாக்கிய அறிவாலயத்தின் அரசியல் பண்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உதயநிதி அவர்கள் பேசிய ஆபாசப் பேச்சுக்கு வன்மையான கண்டனம்!
பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அண்மையில் உதயநிதி அவர்கள் பேசிய பேச்சு, பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தின் நாகரிக விழுமியங்களையும் புண்படுத்தும் வகையில் அம��ந்துள்ளது.
கருத்து வேறுபாடுகள் அரசியலில் இயல்பானவை. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளாலோ, ஆபாசமான மொழி��ாலோ கருத்துகளை வெளிப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் மேடை என்பது மக்களுக்கு வழிகாட்டும் இடமே தவிர, பெண்களின் மாண்பைக் காயப்படுத்தும் வார்த்தைகள் ஒலிக்கும் இடமாக மாறக் கூடாது.
தமிழ்நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் அனைவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசப்படும் எந்தவொரு வார்த்தையும் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே அவமதிப்பதாகும். பெண்களை மதிக்கத் தெரியாதவர்களுக்கு, மக்களின் மனதை மதிக்கவும் தெரியாது என்பதை இத்தகைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.
பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் மொழிக்கு தமிழ்நாட்டின் பெண்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். பெண்களின் கண்ணியத்தை காயப்படுத்தும் இதுபோன்ற பேச்சுகளுக்கு ஜனநாயக ரீதியாக தக்க பதிலை தமிழக பெண்கள் வழங்குவார்கள்.
உதயநிதி அவர்களின் இந்த ஆபாசப் பேச்சுக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் தலைவரின் கடமையாகும்; அந்தப் பொறுப்பை மீறும் எந்தப் பேச்சும் மக்கள் மன���றத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே....
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!
பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி.
தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார் - அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி.
பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்க��ள்ளவே மாட்டார்கள்.
இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்!
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
The fact is. Udhananidhi spoilt a golden opportunity to shine. He thinks the crowd is the same as in 1980s when crass personal comments were seen heroic. No sir. The times have evolved. So have the people. Get it into your brain , the same admk baiting won’t work with TVK. They have essentially replaced you as the owner of the vote bank . Wake up , smell the coffee and learn to reinvent yourself and your party or be ready to be relegated to oblivion.