தமிழர் திருநாளான பொங்கல் பண்டி���ையை மக்கள் ச��றப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்க வேண்டும் என விடியா திமுக அரசை @AIADMKOfficial சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்கள் வலியுறுத்தினார்.
அதிமுகவினர் மீது திமுக அரசால் போடப்படும் பொய் வழக்கு தொடர்பாக தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மனு. #TNforAiadmk#TNAssembly
இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்த பொன்னான நாளில், இந்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள் 💐
#வந்தேமாதரம்#ஜெய்ஹிந்த்#சுதந்திரதினம்
கூட்டுறவு வங்கிகளில் ஏழை,எளிய மக்கள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள���ன் கடன்களும் தள்ளுபடி - தமிழக முதல்வர்
#வெற்றிநடை_போடும்_தமிழகம்