"திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்"
கழகத்தின் சார்பில�� போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் மற்றும் நேர்காணல் விவரம்:
கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பு!
"2019 - நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும்"
"திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி வியூகம் அமைக்கப்படும்"
"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ஒப்புதல்; உடனே சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்"
- கழக தலைவர் @mkstalin பேட்டி.
திடீர் அறிவிப்பு!
தலைவ��் கலைஞரின் தொகுதியான திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
ஜனவரி 03 - வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ஜனவரி 10 - வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
ஜனவரி 14 - மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்
ஜனவரி 28 - வாக்குப்பதிவு
ஜனவரி 31 - வாக்கு எண்ணிக்கை
கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், சென்னை கிழக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் திரு. எம்.சாக்ரடீஸ் GCC தலைமையில் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்.
"ஹலோ தமிழா விருது!”
கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு, தினத்தந்தி குழுமத்தின் ‘ஹலோ எஃப்.எம் பண்பலை’ சார்பில் 'அதிகம் பேசப்பட்ட பிரபலம்’ என்றவகையில் 'ஹலோ தமிழா விருது’ வழங்கப்பட்டது.
ஹல�� எஃப்.எம் நிறுவன ஆக்கத் தலைமையாளர் திரு. எஸ்.கே.ரமேஷ் அவர்கள், அண்ணா அறிவாலயத்தில் வழங்கினார்.
கரூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவில் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் எழுச்சிமிகு உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.. #MKStalin https://t.co/CPEDAU85iz
தலைவர் கலைஞர் அவர்களுடன் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் (1953-ம் ஆண்டு) பங்கேற்று சிறைசென்ற பூவாளூர் பகுதியை சேர்ந்த செபஸ்தியார் (எ) ராசு அவர்களுக்கு, கழக தலைவர் அவர்கள் கலைஞர் அறக்கட்டளை சார்பில் ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.
கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கானோர் கழகத்தில் இணையும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!
லட்சக்கணக்கானோர் அலைகடலென திரண்டு ஆர்ப்பரிக்கும் காட்சி!
கழக தல���வர் @mkstalin அவர்களின் முன்னிலையில் மாற்றுக் கட்சிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கழகத்தில் இணையும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: தலைவர் கலைஞர் திடல், திருமாநிலையூர் – இ.ரா��னூர் சாலை, கரூர்.
நேரலை:
https://t.co/v12l1mPOLB
கழக தலைவர் @mkstalin
அவர்கள் முன்னிலையில் 30 ஆயிரத்து 425 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திரு. @SenthilbalajiV தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
கரூரில் நடைபெற்ற இந்த மாபெரும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
கழக தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில்,
மாற்றுக் கட்சிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கழகத்தில் இணையும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்.
இடம்: தலைவர் கலைஞர் திடல், திருமாநிலையூர் – இ.ராயனூர் சாலை, கரூர்.
நாள்: 27-12-2018
நேரம்: 4:00 மணி
"பல்லும் - பவரும் இல்லாத அச்சடித்த பதுமையாக லோக் அயுக்த”
ஊழல் புகாரில் சிக்கியுள்ள முதல்வரும் – அரசியல் சட்டப்படி நடுநிலையுடன் செயல்படாத பேரவைத் தலைவரும் இடம்பெற��றுள்ள லோக் அயுக்த தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது பயனற்றது.
கழக தலைவர் @mkstalin அவர்களின் கடிதம்.
இரத்தம் கொதிக்கி���து!
இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன?
உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்!
குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா?
'கழகத்தின் சார்பில் 12,617 ஊராட்சி சபைக் கூட்டங்கள்’
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 'மாவட்ட கழக செயலாளர்கள், MLA - MP மற்றும் நாடாளுமன்ற தொகுதி கழக பொறுப்பாளர்கள்’ கூட்டத்தில் 2019, ஜனவரி – 3ம் தேதி முதல் நடத்துவதென முடிவு!