*காலை சுமார் எட்டு மணிக்கே துவங்கியது சரக்கு தலைநகர் சென்னையின் அமோக வியாபாரம்*🥸😎
*இதாண்டா ! விடியலார் திராவிட மாடல் அரசு*😎
*மேடம் kanimozhidmk*
*இதெல்லாம் குடிச்சா இளம் விதவைகள் உருவாக மாட்டார்களா கண்ணு. 💕 🚩*
😠🧐🤨🥸
#dmk#DMK#dmkfailstn#dmkfails#dmknews
கோவை செட்டிபாளைய பேரூராட்சியில் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளின் பேரில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி @arivalayam அரசின் சார்பாக துவங்கப்பட்டது.
ஆனால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு வெறும் 7 அடி ஆழம் கூட தாண்டவில்லை என்பதும், அதற்குள் வேலை முடிந்துவிட்டது எனக் கூறி திமுக அரசு ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் பைப்பை இறக்கி மூடி போட்டு விட்டது எனவும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அரைகுறையாக அரசுப் பணிகளை செய்வது என்பது அறிவாலயத்தின் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று போல. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அவலநிலை.
தமிழக மக்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, ஊழலிலும், விளம்பரங்களிலும் மட்டுமே அதிக அக்கறை செலுத்தி வரும் திமுக ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. மாற்றம் வெகுதொலைவில் இல்லை!
காஷ்மீர் மாநிலம் பகல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அதில் இதுவரை 28 பேர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது.
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இத்தகைய வன்முறை வெறியாட்டம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேசத்தின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கையை காஷ்மீர் மாநில அரசு இராணுவத்தோடு ஒருங்கிணைந்து இரும்புக்கரம் கொண்டு அடக்க விரைந்து செயல்படவேண்டுமென இந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பகல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள் அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சோழர் காலத்து 725 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கோவில் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் இருந்து இந்து கடவுள் சிலைகள் காணாமல் போனதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த கண்டுபிடிப்பு நடந்துள்ளது.
எங்கு தோன்றினாலும் இந்து மதத்தின் அடையாளங்களும், தடயங்களும் தான் கிடைக்கும்.
தம்பி ப்ளீச்சிங் பவுடர் விலை தெரியுமா.?? 10-15 ரூபா
அப்போ...ஏன் சார் 15 ரூபாய் ப்ளீச்சிங் பவுடர 55ரூபாய்க்கு டெண்டர் விட்டுருக்கீங்க.??
தமிழ்நாட்டின் ஆண்மையுள்ள, திருடி திண்ணாத ஒரே பத்திரிக்கையாளர் போல 🔥
சென்னையில் 40 ஆண்டுகளாக வசித்து வந்த சுதந்திர போரட்ட வீரரின் வீட்டை ஜே.சி.பி கொண்டு இடித்து தள்ளி அராஜகம்..
போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக போலீஸில் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என புலம்பும் சுதந்திரப் போராட்ட தியாகி..!
இந்த செய்தி தமிழக மீடியாக்களில் வராது .
ஏனென்றால் பாஜக அரசுக்கு நல்ல பெயர் வாங்கி தந்துவிடும்.
முக்கியமான செய்தி நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி .
நாட்டின் பிரதமராக தன் சித்தப்பா இருந்தும், புகாரளிக்கும் போது கூட தான் இன்னாரது அண்ணன் மகள் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்.
இது தான் வளர்ப்பு
Courtesy: Polimer News
கேள்வி: திருப்பதி லட்டுக்கு அனுப்பிய நான்கு டேங்க்கர் நெய் என்ன ஆனது மேடம் ?
பதில் (சைகை மொழி) : கையெடுத்து கும்பிடுகிறேன்
தயவு செய்து வாயை திறக்காமல் வாருங்கள்
மாட்டிக் கொள்வோம் 😇