திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரப்படுத்துதல் சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவுப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் அத்துமீறிய காவல்துறை கண்டுகொள்ளாத அரசாங்கம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோ��், என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட புனிதமான இந் நன்னாளில் தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
@mkstalin ஐயா.
அரசு செவிலியர்களி���் வாழ்வாதர கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்லவும், அரசின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தியும், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் 3-ஆம் மாநில மாநாடு மற்றும் பேரணி எழுச்சியாக நடைபெற்றது.
மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma
ஏப்ரல் 26ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் 3ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துறை வழங்க மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளோம்.