உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
(குறள் எண் :596)
விளக்கம்:
"நம் எண்ணம் என்றும் உயர்வாக இருக்க வேண்டும்".🎯
நாம் பெரியதாகக் கனவு காணும்போதுதான், நம் உழைப்பும் உயர்வை நோக்கி நகரும்.⚡
*2026 ல் வெறும் 26 மட்டுமே*
தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 2026 - க்கான
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெறும் 26 காலி பணியிடங்கள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போட்டி தேர்விற்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சோர்வை உண்டாக்கும்.
இதுவரை தமிழ்நாட்டில், அரசு போட்டித் தேர்வு வரலாற்றிலே���ே அதிக காலிப்பணியிடங்களை அறிவித்து நிரப்பியது நான்
மனிதவளத்துறை அமைச்சராக இருந்த அம்மா ஆட்சியில் தான்.,
தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 67,529 பேரும், இதர துறைகளில் 1,68,306 என மொத்தம் 2,35,835 அரசு பணி வழங்கப்பட்டது. மேலும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமைய���ம், மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கியதும் அம்மா அரசில் தான்.
எனவே, இன்றைய கவர்ச்சி மாடல் அரசு, மாணவர்களின் நலன் கருதி காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
*உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!!*
🌟தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிப்பு📢
🎯திட்டத்தின் அடிப்படை: "வெற்றித் தமிழகம்" தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
💍அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமன் சீராக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
முழு விவரம்👇
#TNPSC
🚨TNPSC Group 1 Vacancy எண்ணிக்கை(2016-2026)🚨
➡️2016: 85
➡️2019: 139 (பின்னர் 181 ஆக உயர்த்தப்பட்டது)
➡️2020: 69 (பின்னர் 66ஆக திருத்தம்)
➡���2022:92
➡️2024: 90
➡️2025: 70 (Group 1; Group 1A உட்பட 72)
➡️2026: 26* மட்டுமே
கடந்த 10 ஆண்டுகளில் இது மிகவும் குறைவு.
#TNPSC
#GROUP1
@TNPSC_Office மூலம் அறிவித்துள்ள இந்த காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு.
இதே நிலை தான் வரப்போகும் Group 2 & 4 தேர்வுகளில் எதிரொலிக்குமா? என மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.🙏
@CMOTamilnadu@TVKVijayHQ@ARMTNPSC#TNPSC
🚨 TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு! 🚨
🌟No. of Vacancies : 26
📝முதல்நிலைத் தேர்வு நாள் : 06.09.2026
📅 முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 30.06.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.07.2026
விண்ணப்பத் திருத்த காலம்: 02.08.2026 -04.08.2026 வரை
#TNPSC#GROUP1
🚨 TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு! 🚨
🌟No. of Vacancies : 26
📝முதல்நிலைத் தேர்வு நாள் : 06.09.2026
📅 முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 30.06.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.07.2026
விண்ணப��பத் திருத்த காலம்: 02.08.2026 -04.08.2026 வரை
#TNPSC
#GROUP1
தினம் ஒரு திருக்குறள்..📖
🌟அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
➡️அதிகாரம்: கடவுள் வாழ்த்து
➡��குறள் எண்: 1
🎯விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை. அதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டது.
#TNPSC
#TnpscMaanavan
#Thinam1thirukkural
தினம் ஒரு திருக்குறள்..📖
கல்வி..📝
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
🎯பொருள்:
எண்ணும்,எழுத்தும் வாழும் உயிர்களுக்கு இரு கண்கள் போன்றவை.
#TNPSC#TnpscMaanavan#Thinam1thirukkural
தினம் ஒரு திருக்குறள்..📖
வான் சிறப்பு..⛈️
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.(19)
🎯பொருள்:
மழை பெய்யவில்லை என்றால், இப்பெரிய உலகத்தில் தானம் தவம் இரண்டும் நடைபெறா.
#TNPSC#TnpscMaanavan#Thinam1thirukkural
🧠 புதிர் கேள்வி:
🚀விமானத்தில் ஏறும் 100-வது மற்றும் கடைசிப் பயணி நீங்கள் தான்.
💡கேள்வி:
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே இருக்கையிலேயே நீங்கள் அமர்வதற்கான நிகழ்தகவு (probability) என்ன?
முழு கேள்வி..👇
#Tnpsc#UPSC#TnpscMaanavan#Puzzle#Probability
📢 தமிழ்நாடு அரசின் UPSC முதன்மைத் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டம் 2026!
💰ஊக்கத்தொகை: முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ₹25,000 வழங்கப்படும்
🚨தகுதி: 2026-ஆம் ஆண்டின் UPSC (Prelims) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள்
இணையதளம்: https://t.co/56XEJTvdFt
#TNPSC#UPSC
💡கேள்வி:
➡️உள்துறை அமைச்சகம் நவம்பர் 2022-ல் 'இந்திய தாய்மொழி கணக்கெடுப்பை' (MTSI) நிறைவு செய்தது. இதில் நாட்டின் எத்தனை மொழிகளுக்கு கள வீடியோ பதிவு எடுக்கப்பட்டது?
(A) 576
(B) 40
(C) 233
(D) மேற்கண்டவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்டவை
#Tnpsc
Ans:576✅
🎯முக்கிய சட்டத்திருத்தம்:
🏛️ 70 வது சட்டத்திருத்தம் - 1992
🌟டெல்லி, பாண்டிச்சேரி உள்ளிட்ட யூன���யன் பிரதேசங்கள் குடிய���சு தலைவர் தேர்தலில் பங்கு பெற அனுமதித்தது.
#TNPSC #UPSC
#TnpscMaanavan
#Polity