@mkstalin@ptrmadurai@ARMTNPSC
ஐயா, #GROUP4_TNPSC தேர்வு முடிந்து 5 மாதம் முடிவடையவுள்ள நிலையிலும் #result இன்னும் வெளியிடப்படவில்லை. விரைந்து வெளியிட்டு, காலிப்பணியிட எண்ணிக்கையை உயர்த்தி, ஏழை மாணவர்களின் அரசுப்பணி கனவை #சமூகநீதியுடன் நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
#Group4#TNPSCAppointments ஆயிரக்கணக்கான சிரிப்புகளில் இவர்களதும்… #TNPSC வாசலில் அரசு அலுவலர்களின் அழகான புன்னகைகள்… One is a Junior Assistant in Rural Development in Erode & the other is Junior Assistant in School Education.
#மகிழ்ச்சி #Employed #MondayInspiration #TamilNaduJobs #TNGovt (Courtesy: #Twitter )

Trend Alert…
SET YOUR RT BUTTON ON FIRE 🔥
#ஆளுநரே_மன்னிப்புக்கேள்
Make it big count
Pass it on 🔁
எல்லாரும் ட்ரெண்ட்ல கலந்து கொண்டு ஊமக்குத்து குத்திட்டு போங்க.அப்படியே இந்த ட்வீட்ட RT பண்ணிடுங்க.
மூன்று ஆண்டுகளைக் கடந்து ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் முழுமனதாக இதையே நம்பி உள்ளனர்.
இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மிகக் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும், உயர்த்துங்கள்.
@News18TamilNadu@karthickselvaa#IncreaseTnpscGroup4Vacancy
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே..
உயர்த்துங்கள், உயர்த்துங்கள்..
குரூப்4 தேர்வு காலிப்பணியிடங்களை மேலும்
உயர்த்துங்கள்..
பணியிடங்களை உயர்த்தி ஏழை எளிய தேர்வரை வறுமையின் நச்சு சூழலில் இருந்து மீட்டெடுங்கள்.
@mkstalin@ptrmadurai@TamilTheHindu#IncreaseGroup4Vacancy