கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கிட்ட தட்ட 10,000இக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி நிறைவு அடைந்துள்ளன... நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுகளில் அந்த 15,000 எண்ணிக்கையாக கூட்டி எழை எளிய மாணவர்களின் வாழ்வில் வெளிச்சம் தாருங்கள்.
@Udhaystalin@News18TamilNadu#increase_group4_vacancy
2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக,
நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.
இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் ,
ஆகவே விரைந்து தொகுதி -4க்காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் #Group4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/PwzHeE3KuQ
@CMOTamilnadu@mkstalin
குரூப்4 தேர்வுக்காக 3 ஆண்டு கால காத்திருப்பு..
தேர்வுமுடிவுக்காக 8 மாத காத்திருப்பு..
3 ஆண்டுகளை கடந்தும் 10ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்புவது பெரும் வேதனைக்குரியது..
காலிப் பணியிடங்களை மேலும் அதிகரியுங்கள்.
@mkstalin@ptrmadurai@TamilTheHindu#IncreaseTnpscGroup4Vacancy
குடும்ப வறுமையையும் மறந்து அரைவயிற்றுக் கஞ்சியோடும், இலவச மாவட்ட மைய நூலகங்களில் படித்து தேர்வெழுதி, தற்போது வேலை வருமோ?..வராதோ?..என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
குரூப்4 காலிப்பணியிடங்களை மேலும் அதிகரியுங்கள்.
@CMOTamilnadu@ptrmadurai@OfficeOfPTR#IncreaseTnpscGroup4Vacancy