@Anbil_Mahesh சார் திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் நியமன தேர்வை நடத்த வேண்டி ஆட்சியில் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
இதைப் பற்றியும் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் கூறுங்கள் சார்.
Reality check on #Group4 from the year 2013 - 2014. For the year 2022 - 2023 it’s close to 10,300/ CV under process and almost completed. The announcement of dates for the counselling is communicated to the individuals. It will be a long process of counselling a few hundreds per day. #TNPSC #Group4 #Status #counseling #recruitment #Jobs #TamilNaduJobs #Employment
அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் பணிப்பெற முடியும் .
அதேபோன்று ஆசிரியர் பணியிலும் இளைஞர்கள் கால் பதிக்க ஏதுவான நியமன தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
இதுவரை எந்த அரசியல் தலைவரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
@drramadoss ஐயா நீங்களாவது குரல் கொடுங்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் தொகுதி-4 தேர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வந்துள்ள நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தவும் தி.மு.க. அரசை வலியுறுத்தல்.
ஐயா நியமனத் தேர்வை நடத்த வேண்டும் என்று இதுவரை எந்த தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை ஐயா.
இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு நியமன தேர்வை நடத்த வேண்டும் என நீங்கள் குரல் கொடுக்க முன்வர மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 (2022) தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்
https://t.co/VTg33gV2eA
#IncreaseTnpscGroup4Vacancy#Seeman#TnGovt#TNPSC#Group4
ஐயா @KGMohan_Comrade நியமனத் தேர்வை நடத்த வேண்டும் என்று இதுவரை எந்த தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை ஐயா.
இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு நியமன தேர்வை நடத்த வேண்டும் என நீங்கள் குரல் கொடுக்க முன்வர மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
#ஆசிரியர்நியமனத்தேர்வுவேண்டும்