ஆதிக்கத்துக்கு எதிராக படை திரட்டிப் போராடிய மருது சகோதரர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகத்தையும் - வீரத்தையும் போற்றுவோம்.
அடிமைத்தனத்துக்கு எதிரான அவர்களின் போர்க்குணமும் - தீரமும் என்றும் இம்மண்ணில் நிலைத்திருக்கும்.
மருது பாண்டியர்கள் புகழ் ஓங்கட்டும்!
#MarudhuBrothers
TNPSC நடத்திய தொகுதி 4 பணிகளுக்கான தேர்வுகள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை வெறும் 2208-ஆக உயர்த்தியுள்ளது ஏமாற்றம் தருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விஷயத்தில் அரசு காட்டும் அக்கறையின்மை கண்டிக்கத்தக்கது: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் #PMK
லட்சக்கணக்கில் குரூப் 4 காலியிடங்கள்; நிரப்புவதோ வெறும் 4466 இடங்கள்! இதையே அதிகம் என்பதா?- அன்புமணி கேள்வி
#AnbumaniRamadoss#group4#TNPSCGroup4#TNPSC
https://t.co/iQz8HvpOkn
#increase_group4_vacancy
போட்டித்தேர்வு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எப்போதும் எங்களுக்கு குரல் கொடுத்து வரும்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களே நன்றி.