திடீரென டிரெண்ட்டான டிஎன்பிஎஸ்சி...ஏமாற்றத்தில் தேர்வர்கள்.. தெறிக்கவிட்ட புதிய மீம்ஸ்கள்
https://t.co/Wdgus7gjFG
#TNPSC#Memes#டிஎன்பிஎஸ்சி#TNPSCResults
@News18TamilNadu நீங்கள் மட்டுமே TNPSC தொடர்பான செய்திகளை மாணவர்களுக்கு அறிவித்து ஓரளவு பெருமூச்சு விடுவதற்கு துணையாக நிற்கிறீர்கள்...
மாணவர்கள் சார்பாக மிக்க நன்றி
@News18TamilNadu@Abinaya_Aarthi
@News18TamilNadu TNPSC குறித்து முதல்வர் @mkstalin உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் விரைந்து @CMOTamilnadu நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் @draramadoss தொடர்ந்து இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
இளைஞர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் வேலை வாய்ப்பு என பல்வேறு விஷயங்களை அவர் பேசி வந்தாலும் ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சியில் இளைஞர்களை ஏமாந்து விடுகிறார்கள்.
#WeWantGroup2Results #WeWantGroup2mainsResults #AnbumaniRamadoss #DrAMR