இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
இது சொன்னா கேட்க மாட்றாங்க... விஜய் ரஜினி திமுகவிற்கு வாக்கு அளிப்பவர்கள் என அவர்களை பற்றி பேசாமல் நாதக செய்யும் உழைப்பை பேச வேண்டும்.. களத்தில் உழைப்பவர்களை அவமதிப்பு செயல் இது
கன்னியாகுமரில சொந்த காசு 25லட்சத்த செலவு பன்னி அரசு பள்ளிகூடத்த தரம் உயர்த்தி படிக்க வக்கிறாங்க அவங்கள பத்தி ரெண்டு வீடியோ போட்றுந்தா
நாதக 10% முன்னேறி இருக்கும்
இப்பகூட திருப்பூர் ல நாதக சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி போராடுறாங்க அவங்கள பத்தி பேசல
விரைவில் 4% to 1%
🚨🚨 BREAKING : To loyal Madaku oodhis who live in dillusion, If @rajinikanth wanted to go against your dummy, he will simply go into horde mode and rattle every madaku oodhi's dillusional world to default. 🚨🚨
But he didn't, he only supported @TVKVijayHQ .
Stop blowing smoke and Keep your broker job exclusive for your anna and anni. Be loyal to your supports take care.
@DforceOffl Vote potavanga maximum caste paakala.... This is ground reality... Nikka vecha candidate side think pandringa ok.. but ALSO think about people side... Maximummmm caste paakala... Very good thing..
Suppose vijay nalla pannita.. DMK permanent koopu
@tamiltalkies எவ்வளவு படங்களை திரைவிமர்சனம் செய்யுற.. கதை அம்சம் திரைக்கதை ஆஆஆஆ ஊஊஊ னு.. உன்னால ஒரு படம் சுமாரா எடுக்க முடியுதா அதே தான்..... ஏன் முடியலனு உனக்கே தெரியும்.. 😂😂😂
எல்லாரும் விரும்பி போறாய்ங்க அப்டிங்கிறதுக்காக மதுபானகூடம் நல்லதாயிடவும் முடியாது
யாருமே போறது இல்லை அப்படிங்கிறதுக்காக நூலகம் கெட்ட இடம் அப்படினும் ஆயிடாது
விஜய் - மதுபானகூடம்
சீமான் - நூலகம்
#நாம்தமிழர்#TNelection_2026