@offl_Lawrence Neega vanga anna @offl_Lawrence#TNPSC Students ku help panuga, Vacancy illama neraya pasanga kasta paduranga, nala sapadu illa, kasu illa na
Create new departments, Create New Employment, Create new opportunities
#Group4
@offl_Lawrence#TNPSC Students ku help panuga, Vacancy illama neraya pasanga kasta paduranga,
Create new departments, Create New Employment, Create new opportunities
#Group4
அரசு துறைகளில் அதிக காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை!
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. துறைகளின் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டு, காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
2026க்குள் அதிகளவிலான அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
#TNPSC #TamilNaduGovt #Jobs #GovernmentJobs #TamilNadu