@VisheshOff கரப்பான் போராட்டத்தில் கலந்துகொண்ட கம்யூ. எம்ஏ பேபி ரிப்போர்ட் அளிக்க நேராக சீன தூதரகம் போகிறான்.
இடை மறித்த பத்திரிகையாளருக்கும் பதில் இல்லை.
நியாயமாகவே இந்தக் கேவலத்தை எந்த அளவுக்கு பெரிது பண்ணி இருக்கலாம்?
நமோ வீடியோவை அழித்த மீட்டாவுக்கு எல் முருகனின் பதில் செயல்பாடு என்ன?
இந்த வழக்கு நேற்று முன் தினம் தாக்கல் செய்திருந்தால் கூட பத்து காசுக்கு பெறுமானம் உண்டு..
இப்போது கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பும் சமயத்தில்...
வழக்கு யாரை ஏமாற்ற?
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@DMKITwing
#BREAKING | காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தது திமுக!
#SunNews | #SupremeCourt | #KaveriIssue | #DMK
@JackSmi54483722@Sathiya12738766@Misteryaaro@niranjan2428 மத்திய அரசுக்கு செல்லும் பாதியில் மாநில அரசுக்கு வரும் பங்கைதான் வரவில்லை என்று பொய் கூப்பாடு போடும். பார்லிமென்டில் நிலுவை நிதி வழங்கப்பட்ட விவரத்தை நிதியமைச்சர் தேதி வாரியாக பதிலாக சொன்னால் வெளியே ஓட்டம் பிடிக்கும்.
@IndiaPostOffice@PMOIndia The post box at Velachery Post Office 600042 entrance is badly damaged With monsoon approaching, mail deposited will get exposed to rain Kindly arrange immediate replacement, the post box will not be able to protect letters and documents