#NEET நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வரும் 23ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, [email protected] என்ற இமெயில் வழியாகவோ தங்களது கருத்துக்களை அனுப்பலாம் - நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி
பத்திரிகை மற்றும் ஊடவியலாளர் சங்கத்தினருடன் அமைச்சர் @mp_saminathan & @TNDIPRNEWS அதிகாரிகள் 14-6-2021 அன்று ஆலோசனை. வரவேற்கிறோம். அரசுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பாலமாக இருந்து பல்வேறு நற்பணிகளை செய்துவரும் @tnspma க்கு அழைப்பு விடுக்காமல் மறந்தது கண்டனத்திற்க்குறியது.
பத்திரிகை மற்றும் ஊடவியலாளர் சங்கத்தினருடன் அமைச்சர் @mp_saminathan@TNDIPRNEWS அதிகாரிகள் 14-6-2021 அன்று ஆலோசனை. வரவேற்கிறோம். அரசுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பாலமாக இருந்து பல்வேறு நற்பணிகளை செய்துவரும் எங்கள் @tnspma க்கு அழைப்பு விடுக்காமல் மறந்தது கண்டனத்திற்க்குறியது.
தமிழ்நாட்டில் மார்வாடிகளின் பிடியில் உள்ள வியாபாரத்தை #தமிழ்நாடு அரசு மற்றும் @mkstalin அவர்கள் உன்னிப்பாக கவணிக்கவேண்டும். "இந்து வணிகர் பேரவை என்ற போர்வையில் வடநாட்டவரின் அசுர வளர்ச்சியும், அவர்களின் வடநாட்டு தொழிலாளர்களால் ஏராளமான தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது
"பொது சேவை" யை விட "தன லாபம்" முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுமூலம் எதிர்கால சந்ததியினருக்கு கருத்தான பாடம் சொல்லிக்கொடுக்கிறார் நமது MLA @VanathiBJP அவர்கள்.
கோவிஷீல்ட் & நோவாவாக்ஸ் (எஸ்ஐஐ) உற்பத்திக்கான மூலப்பொருள் விநியோகத்தை DP சட்டத்தை எளிதாக்க @WhiteHouse எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. ஒரு தடுப்பூசி உற்பத்தி செய்யும் தேசமாக #India மாற இது மிகவும் முக்கியமானது.
Thousands of Covid-19 patients gather to receive a herbal preparation at Krishnapatnam, in Nellore district. AP allows 3 Nellore herbal preparations for Covid treatment, says they are ‘not harmful". @tnspma heartly welcomes.
கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளைதான் அதிகம் தாக்கும் என கணித்துள்ளனர் நிபுணர்கள். அதை அடிப்படையாக வைத்து, அவர்களை காக்க மாநில @CMOTamilnadu#ஒன்றியஅரசு@PMOIndia@stc_india இணைந்து விரைவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று @tnspma வலியுருத்துகிறது.
கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை தமிழ்நாட்டிற்க்கு வழங்கிடக்கோரி பிரதமருக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் @EPSTamilNadu அவர்கள் கடிதம் எழுதியுள்ளதை @tnspma வரவேற்க்கிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் பயன்பாட்டிற்காக 5 ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேடர்களை கீழ்கண்ட மருத்துவமனைகளுக்கு கொடுத்தோம். என்னுடன் கரூர் மாவட்ட தலைவர் அண்ணன் சிவசாமி அவர்களும், பாஜக கட்சி நண்பர்களும் உடனிருந்தனர் 🙏🏼
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தினமணி நிருபர் திரு, சரவணக்குமார் கடந்த மே 18-ம் தேதி கொரோனாவுக்கு பலியானார். அவரது குடும்பத்தினருக்கு இன்று தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் ரூ 10 இலட்சத்திற்காக காசோலை வழங்கினார். முதல்வருக்கு
TNSPMA சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என்றும் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில விருதுகளை பெறும் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி.
அரசு ஏற்பு அளித்துள்ள செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் அடையாள அட்டை பெற்று இருக்கின்ற துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், படக்கலைஞர்கள் அனைவருக்கும் அரசு உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என, தமிழக அரசிடம் கோரிய வைகோ அவர்களை வாழ்த்துகிறோம்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த நிலையில் உள்ள குழந்தைகள் யாரேனும் இருந்தால் தகவல் தெரிவிக்கவும். அவர்களுக்கான அரசு சலுகைகளை @CMOTamilnadu மூலம் துரிதகதியில் பெற்றுத்தரவும், சமூக குற்றவாளிகளிடமிருந்து @tnpoliceoffl மூலம் பாதுகாப்பு வழங்கிடவும் @tnspma கடமைப்பட்டுள்ளது.