காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?
@sansbarrier எப்படி சர்வ வல்லமை கொண்ட தெய்வத்தை மாமா உள்ள வெச்சு பூட்டியபின் காணாமல் போனதே.... எவனயோ செட் பண்ணி ரீல்ஸ் எடுத்த மாதிரி என்று மக்கள் பேச்சு... எழும்பு விருந்து பலமோ சிங் சாங் அதிகமாக இருக்கு
@ashwin_tvk_@Udhaystalin ஆமா அவருக்கு திருட்டு லாட்டரி தெரியாது, அவரு மாமா போதை பொருள் கடத்தல் வழக்கில் இல்லை... ஆனால் உலக செஸ் விளையாட்டு போட்டி எப்படி தமிழ்நாட்டில் நடத்தவேண்டும் என்று தெரியும்... அதன் மூலம் இளைஞர்கள் என்ன பலன் பெறுவார்கள் என்று தெரியும்
@Raj218562485720 @DMKLegalWing@DMKITwing தினமும் இவரது சமூக வலைதள பக்கத்திற்கு, திமுக முன்னெடுத்த திட்டங்களை அனுப்புங்கள் அவரை பின்தொடரும் பலருக்கும் அவரது முட்டாள்தனம் தெரியட்டும் @dmk_youthwing@DMKLegalWing சட்ட நடவடிக்கைகள் உடனடியாக செய்யுங்கள்