கைக்கு எட்டும் தூரத்தில் சிங்கம்,புலி,கரடி பார்க்கணுமா Bengaluru Bannerghatta Jungle Safari-யின் முழுமையான காணொளி பார்த்து உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...
Video Link : https://t.co/q1yChT4VT9
#junglesafari#Bannerghatta#TirupurTalks
இந்த படத்தை உங்களது Whatsapp Status ஆக வைத்து அதை Screenshot எடுத்து 9159333670 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பினால் கோயம்புத்தூர் French Town City யில் நடைபெறும் French Carnival விழாவில் கலந்து கொள்ள 2 Free Entry Ticket பெறலாம்😍
#TirupurTalks
A chance to get a Free ticket for the most Happening event in Coimbatore - " The French Carnival ".
Follow the steps as in the video and send us the screenshot of your status to get 2 tickets Free!!
See you at the Carnival!
#TirupurTalks
#DIAMOND துறையில் 20 வருடங்கள் அனுபவம் பெற்ற சென்னையை சேர்ந்த "SWASTHIK DIAMONDS" நிறுவனத்தினர் வ���ர கண்காட்சியை வருகின்ற 23 மற்றும் 24ம் தேதி திருப்பூர் ஊத்துக்கு��ி சாலையில் உள்ள Karruna Banquet Hall'ல் Limelite Expo கண்காட்சியில் காட்சிபடுத்துகின்றனர்.
தொடர்புக்கு : 9842370120
காவல் உதவி செயலி
துப்பாக்கி ஏந்திய காவலர் தங்களது வழித்துணைக்கு பாதுகாப்பாக உடன் வருவது போல காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Application Link : https://t.co/EnyX8QBu9Y
https://t.co/Sj9lzWdr6c
#TirupurTalks
திருப்பூரில் இன்று மனதை நெகிழவைத்த நிகழ்வு❤
https://t.co/1cqv3hCWFG
இந்த காணொளியை பதிவிடுவதன் முக்கிய நோக்கமே இது போல் சாலையோரங்களில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம் மனிதத்தை போற்றுவோம்🙏
#TirupurTalks
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இரவு மின்னொளியில் திருவண்ணாமலை❤😍
#TNTalks