2020 ஆம் ஆண்டு டெல்லி கலவரத்திற்கு காரணமான கபில் மிஸ்ராவிற்கு, பிப்ரவரி மாதம் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது!
Hindu Ecosystem என்ற வலைதள குழுமத்தை துவக்கி, ஹிந்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து, 53 உயிர்களை கவுவாங்கிய இவரை போன்றவர்கள் எல்லாம் அமைச்சர் பொறுப்பில் அமர்ந்தால் சமூகத்தில் நாசம் தான் அதிகரிக்கும்.
https://t.co/23Dz8wPK3b
ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றுகிறோம் என்ற பெயரில்
மூன்று நாட்களாக தொடர்ந்து புல்டோசர் அரசியல் நடத்தி ₹15 கோடி பெருமானமுள்ள 36400 சதுர மீட்டர் அளவிற்கு கட்டிடங்களும், வீடுகளும் குஜராத்தில் இடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பைரோட்டன் தீவு என்ற இடத்திலும் 4000 சதுர அடி அளவிற்கான இடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணரின் பூமியில் ஆக்கிரமிப்பை அனுமதிக்க மாட்டோம் என்ற உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வியின் பேச்சே, முஸ்லிம்களின் இடங்களாக பார்த்து குறிவைக்கப்பட்டதை உணர்த்துகிறது. இஸ்லாமியர்களின் இடங்களாக பார்த்து இடித்துள்ளனர் என உள்ளூர் முஸ்லிம்களும் குமுறுகின்றனர்.
https://t.co/hjB25UFKjO
After 15 months of genocide in Gaza, a ceasefire has been declared — but the US, UK & others must be held accountable for arming these atrocities.
We all should keep support and speaking out until the siege lifts, aid flows, schools & hospitals are rebuilt, the Occupation ends & Palestine is free.
https://t.co/d8QTmvr5ga
#ceasefire
அப்பாவி பொதுமக்களை கடுமையாக பாதித்த பாலஸ்தீன பிரச்சனையில் ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்து வந்த கத்தார் அரசாங்கத்திற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
https://t.co/92OBzidaiZ
#ceasefire
பாஜக ஆளும் ராஜஸ்தான் பரத்பூரில் காவல் நிலையம் முன்பெ exam முடிச்சிட்டு வந்த 10-ஆம் வகுப்பு மாணவியை கடத்திட்டு போயிருக்காங்க.
"ஜெய் சீரகம்" சொல்லிட்டு கற்பழிப்பு, கொலை ன்னு எது வேணாலும் செய்யலாம். இத தமிழ்நாட்டில் கொண்டு வர துடிக்கிறானுங்க தேசிடியா பயலுவ.
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரை மாவட்டத்தில் உள்ள நவ்யுக் இன்டர் கல்லூரியில் வகுப்பறையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தியதைப் பார்த்த பேராசிரியர் செல்போனை வாங்கியதால் பேராசிரியரைக் கத்தியால் குத்திய 3 கல்லூரி மாணவர்கள் வைரல் வீடியோ
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பிய சூரிய பிரகாஷ் பாமக
புள்ளி விவரத்துடன் பதில் சொல்லி தெறிக்கவிட்ட
-இந்திரகுமார் தேரடி
🔥🔥 பத்திரிகையாளர்
#BREAKING | பொதுமக்களின் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும்!
அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் -தமிழ்நாடு அரசு உத்தரவு!
#Tngovt | #Tamilnadu | #KalaignarSeithigal
பொதுமக்கள் மீது பழியை போட்டு தப்பிக்கிறதா?
"போஸ்ட்மார்ட்டம் குறித்து கேட்டபோது, சம்பல் பிரதேச ஆணையர் அவுஞ்சநேய குமார் சிங்: நாட்டுத் துப்பாக்கிக்காக தயாரிக்கப்பட்ட குண்டுகளால் துப்பாக்கிச் சூடுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆனால் மேலதிக விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.”
தமிழ்நாடு தான் எதிர்க்கும்.
ஏன்னா நாம தான் குலத் தொழிலை கொண்டு வர நினைத்த ராஜகோபாலசாரியை வீட்டுக்கு அனுப்புனது நாம தான்
ஒரு திட்டத்தை அலசி ஆராய்ந்து அதன் தொலைநோக்கு ஆபத்துகளை புரிந்துகொள்ள கூடிய ஈரோட்டுக் கண்ணாடி நம்ம கிட்ட தான் இருக்கு.
@MMathivadhani 🔥🔥🔥
அதான கோவில் கருவறைக்குள்ள போக முடியுமா ??
முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய அன்புமணி ராமதாஸ் இதற்கு என்ன சொல்ல போறாரோ 🤔🤔
Video link : https://t.co/pxVvS3L03j
விசுவகர்மா திட்டத்தில் ஒளிந்திருக்கும் உளவியலை அப்படி புட்டுப் புட்டு வைக்கிறார் தோழர் மதிவதினி.
18 வயதில் படிப்பை விட்டுவிட்டு சொற்ப கூலிக்கு குலத்தொழிலுக்கு ஒரு பிள்ளையைத் தள்ளி விட்டால், அதற்குப் பிறகு அந்த குழந்தை வாழ்நாள் முழுக்க படிப்பு பக்கம் திரும்புமா ?
இது கண்டிப்பாக AI audio வாகத்தான் இருக்க வேண்டும்.. தன் தாயை பழித்தவன் யாராக இருந்தாலும் விடாதேன்னு மேடையில் பேசிவிட்டு இப்படி அமைதியாக கடந்து போவார்களா? மா வெ சூ சொ உள்ளவன் அப்படி போக மாட்டான் .. So கண்டிப்பா இது AI தான். Currect ஆ ப்ரோ @DrVSivasankaran
#உலக தரத்திற்கு இனையான கல்வி தரத்தை பெற்றிருக்கும் தமிழ் நாட்டில் மட்டுமே இது சாத்தியம்🔥👌...
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திராவிட கட்சிகளின் வெற்றி இது 💯🔥👏