@INCTamilNadu தி.மு.க விரும்பியிருந்தால் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், பதவிக்காக காங்கிரஸை விட்டுக்கொடுக்கவில்லை.
சாகும் நிலையில் இருந்த குழந்தையை தாய் காப்பாற்றுவது போல, பலவீனமாக இருந்த காங்கிரஸையும் தாங்கி வந்தது தி.மு.க தான்.