President Trump received a grand red carpet welcome in Beijing for his historic summit with President Xi Jinping, joined by Elon Musk and top U.S. CEOs.
Trump shook hands with Chinese Vice President Han Zheng amid cheering crowds waving American and Chinese flags.
A truly honorable display of diplomatic respect!
(Video: AI)
🚨 “ஒரு வருடம் தங்கம் வாங்காதீர்கள்” — மோடி சொன்னதற்கு பின்னால் பெரிய காரணம் இருக்கிறதா?
99% பேருக்கு புரியாத விஷயம் இது.
இது சாதாரண அறிவுரை இல்லை.
இந்திய பொருளாதாரத்தின் ஆபத்து சிக்னல். 🧵👇
தமிழகத்தில் தனி மனித துதி பாட கூடாது சித்தாந்தம் தான் வெல்லும்னு தமிழக பாஜகவை புதை குழிக்கு தள்ளிய லூசு ஊதிகளா எங்க டா இருக்கீங்க..
தமிழ்நாடு Hero Worship மாநிலம் தான் ஒன்னு மக்கள் மாறனும் இல்ல நீ மாறனும், இல்ல இன்னிக்கு உக்காந்தது போல கூப்புல உக்காரணும்.
இனி அண்ணா காலம்..🔥🔥
Just hear the speech of Mr Annamalai you will be amazed by the depth of knowledge he has got on our Indian epics.
We need intelligent honest people and Justin listen to what Mr gurumurthy is telling about Sri Annamalai.
அண்ணாமலையும் ....
அரசியலில் அடிக்கும் சிக்ஸர்களும்
முதன்முறையாக தமிழக பாஜக திமுகவை வேகமாகவும் அழுத்தமாகவும் எதிர்த்தது
என்றால் அது அண்ணாமலை
தலைவராக வந்த பிறகுதான்.
முதன்முறையாக தமிழக பாஜகவின் தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப் பட்டது என்றால் அது அண்ணாமலை
தலைவராக வந்த பிறகுதான்.
முதன்முறையாக தமிழக பாஜக பற்றி ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கவலைப்படத் தொடங்கியது என்றால்
அது அண்ணாமலை தலைவராக
வந்த பிறகுதான்.
முதன்முறையாக திமுக தமிழக பாஜகவை நினைத்து பயந்தது - நடுங்கியது என்றால்
அது அண்ணாமலை தலைவராக
வந்த பிறகுதான்.
முதன்முறையாக தமிழக பாஜக தொண்டர் களும் திமுக எதிர்ப்பு மனநிலை கொண்ட வர்களும் உற்சாகமும் ஆர்வமும் கொண் டார்கள் என்றால் அது அண்ணாமலை
தலைவராக வந்த பிறகுதான்.
முதன்முறையாக தமிழக பாஜக தனித்து போட்டியிட்டு 11.24% +கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 18% வாக்கு வங்கியை பெற்றது
என்றால் அது அண்ணாமலை
தலைவராக வந்த பிறகுதான்.
முதன்முறையாக "தமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சி அமைக்கும். அதற்காகத்தான்
நான் வந்திருக்கிறேன் " என்ற ஒரு குரல் ஆக்ரோஷமாக ஒலிக்கத் தொடங்கியதே - அது அண்ணாமலை தலைவராக
வந்த பிறகுதான்.
முதன்முறையாக தமிழகத்தில் 13 நாடாளு மன்ற. தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்த சாதனை நிகழந்தது (அதாவது
81 சட்டமன்ற.தொகுதிகளில்)என்றால் அது அண்ணாமலை தலைவராக வந்த பிறகுதான்.
முதன்முறையாக கோவை பா.ஜ.க . தேர்தலில் 4,50,000 ஓட்டுகளை பெற்று அதிமுக கோட்டையை தகர்த்தது தமிழக பாஜக என்றால் அது.....அது அண்ணாமலை
தலைவராக வந்த பிறகுதான்.
முதன்முறகயாக 40 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தாலும் அதனை அனுபவிக்க முடியாமல் செய்த பெருமை தமிழக பாஜக வுக்கே உண்டு என்றால் அது அண்ணா மலை தலைவராக வந்த பிறகுதான்.
முதன்முறையாக இரண்டு திராவிட பங்காளி கட்சிகளும் இணைந்து தமிழக பாஜகவின் தலைவரை தோற்கடிக்க
வெறித்தனமாக செயல்பட்டது என்றால் அது அண்ணாமலை
தலைவராக வந்த பிறகுதான்.
முதன்முறையாக தமிழகத்தின்
234 தொகுதிகளிலும் நடை பயணம் மேற்கொண்டது தமிழக பாஜக என்றால் அது அண்ணாமலை தலைவராக வந்த பிறகுதான்.
முதன்முறையாக தமிழகத்தில் தமிழக பாஜக கால் கை ஊன்றி விட்டது என்பது நிரூபிக்கப்பட் டது என்றால் அது அண்ணா மலை தலைவராக வந்த பிறகுதான்.
இவரைப்போல் ஒரு தலைவரை இதுவரை பாஜக தமிழக அரசியலில் கண்டதில்லை வேகம் உத்வேகம் விவேகம் செயலாற்றல் முழு உறுதியுடன் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாபெரும் தலைவர்.
தமிழக அரசியல் வரலாற்று பேசும் பொருளாகிய ஒரு மாபெரும் தலைவர் இவரை போல் ஒரு தலைவரை தமிழக பாஜக அரசியலில் கண்டதில்லை.
மக்களுக்கான ஒரு தலைவர்
K.Annamalai ❤️🙏