சுறா படத்தை கேலி செய்த
சில அதிமேதாவிகளுக்காக
👌👌👌
@actorvijay அண்ணா
யூ ஆர் கிரேட்.
இந்த படம் பாத்ததுல இருந்து இவங்களை மாதிரி வியாபாரம் பண்ற யாரை பாத்தாலும் என்னால முடிஞ்ச ஏதாவது ஒன்னை வாங்கி போய்ட்டு இருக்கேன்.. நீங்களும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்
அண்ணா ஆரம்பிச்ச கட்சியா இருந்தாலும் சரி....
அண்ணாமலை ஆரம்பிச்ச கட்சியா இருந்தாலும்சரி....
அண்ணாமலை படத்துல நடிச்சவர் ஆரம்பிச்ச கட்சியா இருந்தாலும் சரி.....
No one can stop...
Joseph vijay... 💕💖🔥
#TVKVijayHQ#TVKVijay
எப்படிணா எல்லாமே சொல்லி சொல்லி அடிச்ச... கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா சிதைச்சிருப்பானுங்க...
God, Please Give Me His (VIJAY's) Confidence In
My Life.#TVKVijay
❤️💖💖
#பொண்ணுகளுக்கு
இந்த பதிவு
#புருஷன் கிட்ட மகா #ராணி போல வாழுங்கடி #கள்ள காதலன் கூட #தேவதைமாதிரி வாழாதிங்கடி 🤦🏻♀️🤦🏻♀️
என்ன ஆனாலும் உங்கள #தேவி மாதிரி தாண்டி பாத்துப்பாங்க...
அவனுங்க சொன்ன புரிஞ்சிக்க மாட்டாங்க..
பட்டா புரிஞ்சிப்பிங்க..