2016-2018 group 4 vecancy 11994. 2018-2019 Group 4 Vecancy 9398. Average=5348
2024-8932(forest சேர்த்து)
அரசு இதை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#increase_group4_vacancy
ஒவ்வொரு காலிப்பணியிடமும் ஒரு நபரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என அரசுக்கு தெரியாமல் இல்லை. தயவுசெய்து காலிப்பணியிடங்கள் 15000மாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது (7700+1200forest)
#increase_group4_vacancy
அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களை 15,000 ஆக உயர்த்த வேண்டும். இதனால் வேலை தேடும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
#increase_group4_vacancy