நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ��தரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட�� தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
ஆட்சி இழந்ததிலிருந்து,
அறிவாலயத்தில் இருந்து அடிக்கடி சத்தம் வருகிறது.
Note: 👇🏻
சத்தமா பேசாத,
எங்கள் தளபதிக்கு
சுத்தமா பிடிக்காது,
அப்புறமா மொத்தமா முடிச்சிடுவாரு.
பெரிய லாடு லபக்கு தாஸ். இவருக்கு சுப்ரமணிய பாரதி பேரன்னு நெனைப்பா? ஆஃப்டரால் ஆரெஸஸ் பாரதி தான? அப்படியே வேற மாதிரி நொட்டித் தள்ளிடுவாரு. தலித்கள் ஜட்ஜ் ஆனது திமுக போட்ட பிச்சைன்னு பேசின ஆள் தான? காமெடி பீசு. @RSBharathiDMK
சீர்காழி அருகே அரசூர் ரயில்வே கேட் பகுதியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றவரை, தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கேட் கீப்பர்.. பலரும் கேட் கீப்பருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
#Mayiladuthurai | #Train | #Suicide | #CCTV | #PolimerNews
ஆட்சியை கலைக்க சதி என்ற தவெக MLA இளையராஜா புகார் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்ட தேதி 30-06-2026
நாள் செவ்வாய்க்கிழமை
நேரம் 19:00 மணி
அதே நாள் இரவு 2:30 மணிக்கு
“தினமுகம்” மாத இதழ் நடத்தி வரும்
ராஜேஷ் வீட்டிற்கு
சாதாரண உடையில் சென்ற 3 போலீஸார் உளவுத்துறை எனக்கூறி
வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்
ஏதோ ஒரு சமூக நலக்கூடத்தில்
2 தினங்கள் வெறுமனே அமர்த்தி
எந்த கேள்வியும் கேட்காமல்,
விசாரணையும் நடத்தாமல் வியாழக்கிழமை இரவு போலீஸார் ரிமாண்ட் செய்துள்ளனர்
உண்மையில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் ��னக்கு யாரென்றே தெரியாது..
இவ்வளவு பெரிய விவகாரத்தில் சாதாரண ஒரு மாத இதழ் நடத்தும் நபர் எப்படி சம்மந்தப்பட்டிருக்க முடியும் என்ற வியப்பில் தான் விசாரிக்க தொடங்கினேன்
ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக யாரையோ சந்திக்க நாடார் பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை நடத்தும் ஸ்ரீனிவாசனோடு 26-06-2026 அன்று கிண்டியில் உள்ள Ramada நட்சத்திர ஹோட்டலிலுக்கு ��ாஜேஷூம் சென்றுள்ளார்
Hotel Lobby-யில் அவர்கள் அமர்ந்திருக்கும் CCTV வீடியோவை கைப்பற்றிய போலீஸார்
அந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்
இந்த வழக்கை AC அல்லது Inspector லெவல் அதிகாரி விசாரிப்பார் என்று நினைத்தேன்..
ஆனால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஒருவரே விசாரணை நடத்துவதாக தெரிகிறது
போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷ் நடத்தும் மாத இதழின் ஜூன் வெளியீ��்டின் முன்பக்க படத்தை பாருங்கள்…
அதேபோல அந்த இதழில் கைதாகியுள்ள ஸ்ரீனிவாசன் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விளம்பரமும் வெளியாகியுள்ளது
இவர்களை தான் ஆட்சிக்கலைப்பு சதியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது @chennaipolice_
இந்த வழக்கு மிகவும் வலுவான வழக்காக
எனக்கு நிச்சயம் தோன்றவில்லை