தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
#WATCH | ஒற்றை இளைஞரால் ஒன்றிய அரசு கலங்கி போயிருக்கிறது.. அபிஜித்துக்கு என்னவேணாலும் நடக்கலாம் - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஜேம்ஸ் வசந்தன் பேச்சு
#SunNews | #CJPProtest | #NEETProtest | #JamesVasanthan
தமிழகத்தின் பல்வேறு அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது
பத்து ஆண்டுகளுக்குப் பின் வறட்சியை சந்திக்கப் போகும் பேராபத்தில் தமிழகம்
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பின் கீழ் சுமார் 90 ஆணைகள் 14 ஆயிரம் பாசன ஏரிகள் உள்ளன
இந்த 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆனால் தற்பொழுது வெறும் எழுபது டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் இருக்கிறது
பாசன ஏரிகளில் சுமார் 3,500 ஏரிகள் முழுமையாக வறண்டு விட்டன சுமார் 6200 ஏரிகள் இன்னும் சில நாட்களில் வறண்டு விடும்
இந்த நிலை இப்படியே நீடித்தால் சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு தமிழ்நாடு மிகப்பெரிய வறட்சியை சந்திக்கும்
இப்படி ஒரு அபாயம் வரப்போகிறது என்பதாவது தமிழ்நாடு மக்களுக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை!
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இருப்பதால் மக்கள் பெரு மகிழ்ச்சி!
தாங்கள் அழுது வெளியிடும் ரீல்ஸ் மில்லியன் கணக்கில் பார்க்கப்படுவதால் அமைச்சர்களும் மகிழ்ச்சி!
படம் பார்த்த களைப்பில் தலைமைச் செயலகத்திற்கு கூட வராமல் ஓய்வெடுக்கும் அளவிற்கு அதிகாரிகளும் மகிழ்ச்சி
#BREAKING | பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்திற்கு அரசாணையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.217 கோடியில் சர்ச்சை! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான நிதியிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி
#SunNews | #MorningBreakfastScheme | #TVK | #TVKVijay
எனக்கு புரியல... ஆட்சிக்கு வந்து 60 நாள் ஆகிடுச்சி....
ஒரு பொருளின் விலைவாசி கூட குறையல ? சொன்ன வாக்குறுதியை ஒன்றுகூட நிறைவேற்றவில்லை
200 யூனிட் மின்சாரம் இலவசம்னு சொன்னான் .... 1000 ரூபாய் கட்டுனவன் எல்லாம் 3000 ரூபாய் கட்டுறேன்னு ஆதாரத்தோடு பதிவு போடுறான்
விவசாய கடன் தள்ளுபடி ஆகலனு டெல்டா விவசாயி ரோட்டுல நின்று போராடுறான் .... ஜூன் 12 ந்தேதி திறக்க வேண்டிய காவேரி தண்ணீர் இன்னும் திறக்கவில்லை. டெல்டாவிற்கு தண்ணீர் சரியான நேரத்தில் போய் சேராமல் இருந்தால் இந்த வருடம் விவசாயம் பாழாகிவிடும் ... அடுத்த வருடம் சோற்றுக்கு சிங்கி தான் அடிக்கணும். இப்பவே 25 Kg அரிசி 1800 ரூபாய்க்கு போய்டுச்சி
கவர்ச்சி அரசு அறிவித்த சிங்க பெண் படை நாலு நாள் ரீல்ஸ் போட்டுட்டு எங்க போய் ஒழிஞ்சிக்கிச்சினு தெரியல...
717 டாஸ்மாக் கடைகளை மூடிட்டோம்னு அறிவிப்பு விட்டுட்டு .... 1500க்கு மேற்பட்ட எலைட் கடைகளை திறந்து வெளிமாநில மதுபானங்களை விற்க போறோம்னு அறிவித்தாகி விட்டது ...
டாஸ்மாக் ஊழியரின் சம்பளத்தை உயர்த்தி 10 ரூபாய் வாங்குவதை ஒழிக்க போறோம்னு சொன்னானுங்க.... அதெல்லாம் கூந்தல்ல கூட முடியாதுடா ... நாங்க இப்ப 20 ரூபாய் வாங்குவோம்டானு முடிஞ்சத பாருனு டாஸ்மாக் ஊழியரே வீடியோ போடுறான்....
அப்புறம் பத்திரபதிவு துறை ஊழலை ஒழிச்சிட்டோம்னு சொல்லி பழனில 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இரண்டு கோடிக்கு தனியாருக்கு தாரை வார்த்தானுங்க... இது மீடியா வெளிச்சத்தில் வந்தது ... வரமால் இன்னும் எவ்வளவு நடந்து இருக்கோ தெரியல .... ?
சத்தியமா வேற எதுவும் செய்த மாதிரி எனக்கு தெரியல... உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் செய்யவும் ...
இப்படி எதுவுமே செய்யாத ஒருத்தன சினிமா என்ற மாய பிம்பத்தை வைத்து மதிப்பிட்டு அவனுக்காக ஆனந்தக் கண்ணீர் விடுவது அழுவது எல்லாம் மக்களின் அறியாமையா ? அல்லது முட்டாள்கள் உருவாக்கப்படுகிறார்களா ? என்பது சத்தியமாக தெரியவில்லை...
நாடே நீட் தேர்வுக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் போராடிக்கொண்டிருக்கிறது.
இங்குள்ள அமைச்சர் ஜனநாயகன் படம் பார்த்து அழுதுகொண்டிருக்கிறார்.
அழ வேண்டியது நீங்கள் அல்ல, தமிழ்நாடு தான்.