நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை!
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
Seriously you think Tamil makkal will hate this man for political reasons ??
SuperStar is, one of a home mate in every home. The only thing is, his name missing on their ration card
@rajinikanth
ஏன்டா இந்த இரவு வருதுன்னு இருக்கு🙄முதல்ல ஒரு 10-15 நிமிஷத்துக்கு கரண்ட் ஏற்ற இறக்க்கமா இருக்கும். டிவி/ஏசி னு எல்லாத்தையும் பாய்ந்து பாய்ந்து ஆஃப் பண்ணனும். இது ட்ரைலர்தான். அடுத்து ஆரம்பிக்கும் மெய்ன் பிக்ச்சர்.
மூன்று கட்ட மின்சாரம் (3 ஃபேஸ்)ன் வேடிக்கை.
எந்த லைன்ல வருதுன்னு கண்டுபிடிச்சி அதுக்கு மாத்திவிட்டு ஒரு 15நிமிஷத்துல மீண்டும் பவர் கட். சரினு போய் பார்த்தா வேற லைன்க்கு மாறிடும்.
இப்படி இரவு 7-7.30 க்கு ஆரம்பிக்குற இந்த ஆட்டம் நாம சோர்ந்து போய் மயக்கமானதும் எப்போ வந்ததுனு தெரியாம வரும். கூடவே சூரியனும் முழிச்சுடுவார்..வேலை தொடங்கிடும்.
சத்தியமா முடியலங்க. நாள் முழுதும் வர பவர் கட்ககதையே வேறு. அது 6-7 மணிநேர கட்.
பராமரிப்பு பவர் கட், sub-station மாறும் பவர்கட். மற்றும் தினந்தோறும் இப்படி இரவு பகல் பாரக்காமல் பவர் கட்.
இதுக்கு விடிவே இல்லையா?
நான் மட்டும்தான் இப்படிப்பட்ட அவஸ்தைகளை அனுபவிக்கிறேனா? அதுவும் புரியலை 😕
@CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl@CMOTamilnadu
Dear Friends,
I've launched my official YouTube channel – **Stories by Suresh Krissna**.
Untold stories from 40+ years in cinema… behind-the-scenes moments, filmmaking secrets, unforgettable memories from Sathya, Annamalai, Baasha, Baba, Aalavandhaan, Sangamam and many more.
Box office numbers are a part of this business. But the love I've been receiving from the audiences has been so overwhelming... That's more important. Thank you all 🙏😊
#GattaKusthi2
தலைவர் ரசிகர்கள் தங்கள் வாழ்நாளின் மிகப்பெரிய, ஆகச்சிறந்த உவகையை, பிரார்த்தனையின் பலனை அனுபவித்த நாள் ஜூலை 13, 2011 🙏 இறைவனுக்கு நன்றி 🙏 சூப்பர்ஸ்டார் ஆரோக்கியமும் சூப்பர்ஸ்டார் ஆயுளும் சூப்பர்ஸ்டாருக்கு என்றும் நிலைக்க இறைவன் என்றும் துணை நிற்கட்டும் 🙏