31 வருடமாக குஜராத்தில் பிஜேபி ஆட்சி !!
அங்கு அரசியல் மாற்றம் வராது, நடிகர் கட்சி தொடங்க மாட்டார், IPS அதிகாரி கட்சி தொடங்க மாட்டார் !!
நம்பர் 1 மாநிலத்தில் மட்டும் அரசியல் மாற்றம் வேண்டும்???
வரவன் போரவன் லாம் கட்சி தொடங்கி எங்களை #1 இடத்திலிருந்து மாற்றி எலிக்கரி சாப்பிட்டு வயிற்றில் ஈர்த்துணி கட்டிக்கொண்டு பசியில் உறங்க வைக்கவா???
திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk
CM Sir ஓடாதிங்க Sir
சட்டம் ஒழுங்கு சந்தி சரிக்குது சார்
பதில் சொல்லுங்க சார்
Reels போட மட்டும் நேரம் இருக்கா CM sir
கரூரில் தொடங்கிய ஓட்டம் இப்போ வரைக்கும் நிக்கல
"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.!
#Chennai | #Woman | #PolimerNews
@ABDeBasi@Kani_Rabi143 இவருக்கும் காயல்பட்டினத்திற்கும் என்ன சம்பந்தம்?
காயல்பட்டினத்திற்கு இன்னொரு பெயர் உண்டு, "கலைஞர்-பட்டணம்" அது.
தொடர்ந்து திமுக தான் அத்தொகுதியில் வென்றுள்ளது இம்முறையும்.
பாஜகவின் தொடர் வெற்றிக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணமென நான் நினைத்துக்கொண்டிருந்தேன்; அதற்கு காங்கிரஸ் தான் காரணமென இப்போது தெரிகிறது; காங்கிரசை எந்த காலத்திலும் நம்பக்கூடாது, கிட்ட சேர்க்கக்கூடாது - சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#UdhayanidhiStalin #Congress #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws