சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில், வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தினர் சார்பில் வாழ்த்துக்கள். @TSU_Drsathya@MadrasJournos
@IproCpt மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மற்றும் விளம்பர பிரிவு
ஆட்சியர் அலுவலகம்
செங்கல்பட்டு மாவட்டம்.
பொருள் : தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக,
மதிப்பிற்குரிய ஐயா,
தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாளை நடைபெற உள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கும், தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,
செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள திரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப., அவரது பணிசிறக்க தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தினர் சார்பில்
வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்..
@TNDIPRNEWS@TSU_Drsathya@kolathurnanban@KakithaPoo