எதற்காக அரசு வேலை?
சுதந்திர போராட்டத்தில் பங்கேடுத்தார்களா?
மக்கள் நலனுக்காக போராடி செத்தார்களா? முந்தைய அரசு சார்பிலும், தவெக கட்சியின் சார்பிலும் துயர்துடைப்புத் தொகை கொடுத்துவிட்டப் பிறகு, எதற்கு அரசு வேலை? என் மகன் செத்தாலும் பரவாயில்லை; விஜய்யைப் பார்த்ததே போதும் எனக் கூறியதற்கா? இல்லை! இடைத்தேர்தலில் வாக்குப்பிச்சை எடுக்கவா?
பாக்கியராசன்.சே
மாநில செய்தி தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
@PackiaSe
நேற்று 04.07.2026 கோவை மாவட்டம்
கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, கோவை வடக்கு, மேட்டுப்பாளையம் சிங்காநல்லூர். ஆகிய ஐந்து தொகுதிகளுக்கும் தகவல்
தொழில்நுட்பப் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சொந்த நிலத்தை ஆட்சி செய்யனும் என கேட்க சிங்களன் கொள்கிறான்.
தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும், எனக் கேட்டால் தமிழர் அல்லாதவரை தமிழர் என சொல்லி ஏமாற்றி ஆள்கிறான், ஆரியன் திராவிடன்.
தமிழர் நிலங்களை சூறையாடுகிறான். தமிழர் வாழ்வாதாரத்தை அழிக்கிறான்
#சுதந்திரவேட்கை_தணியுமா
தவெகவின் சார்பாக நேற்று வில்லிவாக்கம் தொகுதி, அயனாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்டு, பெண்கள் சிலர் காயமடைந்தனர்.
'சதிச்செயல்' என வழக்கம் போல கொந்தளித்துக் கிளம்பினார் ஆதவ் அர்ஜுனா.
காவல்துறை விசாரணையில் பாட்டிலை வீசியதே தவெகவினர் இருவர்தான் எனத் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் இருவரையும் கைது செய்திருக்கிறது காவல்துறை.
@sansbarrier அதான் அண்ணே நாங்களும் சொல்றோம் முருகப்பெருமானுக்கு ராமத்தை போட்டு வரலாற்றை மாற்றுவது யாரு.?
முருகப்பெருமான் தமிழ் கடவுள் என்பது உலகறியும் அப்படி இருக்கையில் முருகப்பெருமானுக்கு என்று தனி வரலாறு சிறப்பம்சம் உள்ளது அதை அப்படியே எடுக்க வேண்டியதுதானே.?